இவங்க புள்ள எல்லாம் வெளிநாடுகள படிக்குது எந்தத் திட்டத்திலேயும் அவங்க போல! ஏதோ ஒன்னு ரெண்டு இல்ல 10? அத நாங்க தான் படிக்க வச்சோம்னு பெருமைக்காக சொல்லிக்கிற ஒரு திட்டம்.
இங்க நம்ம புள்ளைங்க அரசு பள்ளியில படிச்சுக்கிட்டு English பேச தெரியாம Computer தெரியாம அடிமையா சுத்துதுங்க!
என் வாழ்க்கையில் எவ்வளவோ பிழைப்பு வாதிகளை பார்த்து இருக்கேன் ஆனால் அதில் மருதையன் மாதிரி ஒரு பிழைப்பு வாதியை பார்த்தது இல்லை...
அம்மோனியா gas ஆரம்பித்து neet வரை அனைத்து போராட்டங்களிலும் தொடர்ந்து போராடி கொண்டு இருப்பது #cPI#CPIM#VcK மட்டுமே...
அதை தெரிந்தும் இந்த பாப்பான் அதை பற்றி பேச மாட்டான்...
தவெக அரசு கொண்டு வந்துள்ள சிங்கப்பெண் அதிரடி படை திட்டம் வரவேற்க தகுந்ததாக இருந்தாலும் அதனால் பலன் உண்டா?
அத்திட்டத்தில் உள்ள நிறை குறைகளை பற்றி சொல்கிறார் ஆய்வாளர் சங்கர் பிரகாஷ் @PayanarPeyar
https://t.co/jIn8XewLyQ
#singapenn_athiradi_padai
SMART Cities? Or SINKING cities? A newly built road in Surat collapses, swallowing a water tanker. Every monsoon exposes the same story: poor construction, zero accountability, and public money literally sinking into the potholed ground. Will Govt give us an audit of where the Smart City funds went? Or some questions can’t be asked? 😡
People get fined for overspeeding, wrong parking, no seatbelt and many other violations.
But no government official is ever punished for robbing citizens of their basic dignity on the road.
கம்யூனிஸ்ட்கள் மட்டுமே அமோனியா கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
தீக்கதிர் மட்டுமே தொடர்ந்து அவர்களைப் பற்றி பேசி வருகிறது.
எதிர்கட்சியான திமுக ஆளும் கட்சி தவெக மற்றொரு பிரதான கட்சி அஇஅதிமுக ஆகிய மூவரும் அமோனியா கசிவு விவகாரத்தில் மௌனமாக இருப்பது ஏற்க தக்கதல்ல.
கடந்த காலத்தில் ஆளும் கட்சி மற்றும் அதிகாரிகளின் ஆதரவால் தப்பித்து வந்த புனித பீட்டர் பால் கடல் உணவு இறால் பதப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலை தற்போதும் தண்டனைகள் இன்றி தப்பித்து வருகிறது.
அந்தத் தொழிற்சாலையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், பணி முடித்த பெண்களை வெளியில் தங்க வைக்க ஏற்பாடு செய்யாமல், கொத்தடிமைகளைப் போலத் தொழிற்சாலைக்குள்ளேயே தங்க வைத்தது மோசமான சட்டவிரோதமாகும். வேலை நேரம் போக மற்ற நேரங்களில் ஆபத்தான அமோனியா வாயு செல்லும் குழாய்களுக்கு அருகிலேயே இப்பெண் தொழிலாளர்கள் தங்கும் அறை அமைந்துள்ளதுதான் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாகும்.
ஏற்கனவே சில நேரங்களில் வாயு கசிவு ஏற்பட்டுள்ள போதும் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மேலும், ஆபத்துகள் நிறைந்த தொழிற்சாலைகளில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. குறைந்தபட்சம் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டவுடன் ஒலிக்க வேண்டிய ஒலிப்பான் வேலை செய்யாதது மட்டுமல்ல; தேவையான முதலுதவி ஏற்பாடுகள் கூடத் தொழிற்சாலையில் இல்லை.
இத்தகைய சட்டவிரோத அனைத்து நடவடிக்கை களுக்கும் அவர்களது அரசியல் செல்வாக்கும், அதிகாரிகளின் ஒத்துழைப்பும் முக்கியமான காரணமாகும்.
எனவே தமிழ் அரசு தவறு செய்த நிறுவனம் அதிகாரிகள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
#Ammoniagasleak
உலகத்தின் சிறந்த கலைஞன் Charlie Chaplin.
உலகத்தின் சிறந்த வீரன் mohammad ali.
உலகத்தின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரர் Diego Maradona.
உலகத்தின் சிறந்த ஓவியர் Pablo Picasso.
உலகத்தின் தலை சிறந்த எழுத்தாளர் Matxim Karkki.
உலகத்தின் தலா சிறந்த இயக்குனர் Sergein Einstein.
உலகத்தின் தலை சிறந்த scientist Albert Einstein.
உலகத்தின் தலை சிறந்த நடிகை Marilyn Monroe.
இந்த சாதனையாளர் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது இவர்கள் அனைவரும் கம்யூனிச இயக்கங்களோடும் இடது சாரி சிந்தனயோடும், சோசலிசம் மலர வேண்டும் என்று இருந்தவர்கள்,முதலாளித்துவம் சுரண்டல் அமைப்பு என்று பேசியவர்கள்.
#ReadMarx
அரசு நிறுவனங்களும் மக்களும்!
தவெக கட்சியினர் பள்ளிகள் அரசு மருத்துவமனை போன்ற அரசு நிறுவனத்திற்குள் Influence செய்வதாக ஒரு சிலர் குற்றம் சொல்கிறார்கள்!
NGK படத்தில் ஒரு Scene!
Job appointment ஆர்டருக்காக 3 மாதம் இளைஞர்கள் கலெக்டர் ஆபீசில் போராடுவார்கள். ஒண்ணும் நடக்காது. சூர்யாவையும் குண்டுக்கட்டாக தூக்கி வெளியே எறிந்து விடுவார்கள்.
சூர்யாவின் நண்பர் ஆளும் கட்சிக்காரர் வருவார்.
"இந்த கப்பி மேட்டருக்கு இவ்வளவு நாளா"
என்று 10 நிமிடத்தில் வேலையை முடித்துக் கொடுப்பார். அதே போல இன்னொரு சீனில் போலீசிடம் கரைவேட்டியின் பவரை காமிப்பார் பாலா சிங்.
பள்ளிகள், கோவில், மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் ஆபீஸ் எல்லாமே பொதுமக்கள் சொத்தில் மக்கள் பணிக்காக உருவாக்கப் பட்டிருக்கலாம். ஆனால் அதிலிருந்து மக்களை அன்னியப் படுத்தி அந்த Institution களில் ஆளும் அரசு தன் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்துவிடும்.
ஒரு போலீஸ் ஸ்டேஷனில் Inspector ஐ விட கட்சியின் மா.செ வுக்கான அதிகாரம் ஜாஸ்தி. அது ஒரு கட்டப் பஞ்சாயது கூடம்.
இந்த Institution களை கட்டுப் படுத்துவது தான் மக்களை கட்டுப்படுத்துவது. அந்த அதிகார வரம்பு இவ்வளவு நாள் வேறொரு கட்சியிடம் இருந்தது, இப்போது தவெக அதை பறித்துக் கொண்டிருக்கிறது. அதில் அங்கங்கே ஒரு சில அடிதடிகள் போட்டிகள் நடப்பதால் செய்திகளில் வருகிறது.
Govt Institution கள் மக்களுக்கான சபையாக மாறுவதெல்லாம் இந்த நாட்டில் சாத்தியம் இல்லை. அது ஆளும் அரசுக்கானது, ஆளும் வர்க்கத்துக்கானது.
தவெக வந்ததும் திடீரென மக்கள் ஆட்சி வந்துவிட்டதாகவோ புதிதாக எல்லாம் மாறிவிட்டதாகவோ நினைக்க வேண்டாம்.
இங்கு அவ்வளவு எளிதில் எதுவும் மாறாது, மாற்றவும் முடியாது.
வேண்டுமென்றால் நீங்களும் ஒரு கரை வேட்டியை வாங்கி கட்டிக் கொள்ளலாம். கூடவே கோடு போட்ட அண்ட்ராயர் வாங்குவது அதிலும் சிறப்பு.
ஆற்றுமணல் எடுக்க கூடாது,
நிலக்கரி சுரங்கம் தொண்ட கூடாது,
கனிம வளம் எடுக்க கூடாது,
பாறைகளை உடைக்க கூடாது,
அப்பறம் விவசாயம் மட்டும் எதுக்கு பண்ணனும்? அதையும் பண்ணாம இருக்கலாமே 🤡
பொருள் உற்பத்திக்கு பூமியில் இருந்து தான் எல்லாமே எடுக்கபட வேண்டும்.
செவ்வாய்ல இருந்தா எல்லாம் வரும்?
கட்சியின் வழிகாட்டுதல்களையும் கொள்கைகளையும் செயல்படுத்துவதில் முதல் மற்றும் மிக முக்கியமான பணி என்பது, தொழில் ரீதியில் (தங்கள் கட்சி பணியில்) திறமையான மற்றும் நம்பகமான கட்சித் தொண்டர்களின் ஒரு குழுவை உருவாக்கி, அவர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களை மேம்படுத்துவதே ஆகும்.
கைசோன் ஃபோம்விஹானே
லாவோஸில் புரட்சி, 1981
The first and most decisive task in carrying through the directives and policies of the Party is to form, educate and improve a contingent of professionally competent and reliable Party workers.
Kaysone Phomvihane
Revolution in Laos, 1981
#Quote #Dailyquote #Marxism
அடிமையை எஜமான் கொள்வதற்கு உரிமை உண்டு யாரும் கேள்வி கேட்க முடியாது.
ஆனால் நாம் வாழ்வது ஜனநாயக...? நாட்டில் என்று எல்லோரும் சொல்கிறார்கள்..!
16- பேர் கொலை செய்யப்பட்டதன் பின்னணி அந்த முதலாளி தான் அவனுடைய லாப வெறிதான்.
முதலாளிய நாட்டில் தொழிலாளி அடிமைதான்.
#Marxism#Communism
Municipal Corporation : BJP
Member of Parliament : BJP
MLA : BJP
State Government : BJP
Chief Minister : BJP
Central Government : BJP
Prime Minister : BJP
A pregnant woman gave birth while being carried on a cot to the hospital in Chhindwara district of Madhya Pradesh. Locals claim repeated demand of bridge and road fell on dead ears. The same where CM is busy lands around infra projects.