கானா பாடல்கள் என்றாலே தேவாதான் என்று உருவாக்கிய இந்த மனிதருக்கு.
பல அற்புதமான பாடல்களை நமக்கு கொடுத்த இந்த நல்ல உள்ளத்துக்கு.
நம்மிடமிருந்து பிரிந்து இறைவனிடம் சென்றிருக்கும் இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு கண்ணீருடன் இறுதியாக ஒரு கண்ணீர் அஞ்சலி 🙏
#Deva RIP 😭😩😫😥😢