யாதும் ஊரே யாவரும் கேளீர்!
Rants of an aboriginal
Parody Account
🌠Am a sizzling god damn Star* dust, Big bang baby ;)
A Sufi of Parodies from the multiverse!
திமுக எம்பி வீடு திமுகவினரால் தாக்கப்படுகிறது. காவல் நிலையம் சூறையாடப்படுகிறது.
கட்சியும் ஆட்சியும் காவல்துறையும் முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா?
திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடிகள் ராஜ்யம்தான் எனும் கருத்து மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
#பாசிச திமுக
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை மாணவ மாணவியரின் நலன் கருதி தள்ளிவைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
https://t.co/BD7XO508Sc
தமிழ் மன்னர்களை மட்டுமே விமர்சனம் செய்யும் உபிகளின் சகளைகள் மேதிமுக இயக்கத்தார்கள்.
கடைந்தெடுத்த பிராமண அடிவருடிகளாக இருந்த நாயக்க மன்னர்கள் எப்பொ���ுதும் பற்றி கப்சிப்.
பழனி முருகன் கோவில் பண்டாரம் கையில் திருநீறு வாங்க மறுத்து பிராமணர்களை உள்ளே விட்ட நாயக்க மன்னர் ஆட்சி.
@shashusmiles@mekalapugazh ஓசிச் சோறு @AsiriyarKV கிட்ட சொல்லி தாலி அறுப்பு போராட்டம் எப்ப செய்ய போறீங்க?
இது தான் சுயமரியாதை திருமணம் ஆ?
பெரியா���் படத்தை வைத்துக்கொண்டு திமுகவிற்கு சொம்பு தூக்க வெட்கமா இல்லையா?
@mekalapugazh@U2Brutus_off@Samaniyantweet திமுகவில் 90% இந்துக்கள் தான் உள்ளனர் - தகுதியற்ற ஸ்டாலின்
பெ���ியார் படத்தை வைத்துக்கொண்டு திமுகவிற்கு சொம்பு தூக்க எல்லாம் வேற level கேவலம்.
இதுக்கு உபி போல திமுக பரம்பரை படங்களை வைத்துக் கொண்டு வெளிப்படையாக நான் ஒரு தன்மானம் இல்லாத கொத்தடிமை என்று சுற்றலாம்.
வெட்கக்கேடு சீ சீ...
சீக்கிய இன மக்களின் இனப்படுகொலை நாளை நினைவுகூர்ந்து வல்லாதிக்க உணர்வுக்கு எதிராகத் தன்னாட்சியையும், தன்னுரிமையையும் நிலைநாட்ட தேசிய இனங்கள் ஒன்றாய் சங்கமிப்ப���ம்!
https://t.co/E4t91mhjgi