@idumbaikarthi prasanth ஒரு தொடை நடுங்��ி சங்கி நாய்… அவன் எங்க ஊடக விவாதத்துக்கு வரப் போறான்… அவனெல்லாம் நாலு செவுத்துக்குள்ள குஜிலிமஸ்து பண்ண தான் லாய்க்கு…
மாற்றம் ஒன்றே மாறாதது… மக்கள் மாறத் தொடங்கி விட்டார்கள்… இந்த முறை கை விட்டுடாதீங்க மக்களே…🙏❤️🩹🥲…..
அம்பாசமுத்திரத்தில் சீமான்….🔥👉
#seeman#ntkseeman#ntkfortn#seemanannan😌❤️🔥🔥
மக்களை அரசியல் படுத்தாத நிலைதான் அரசியல் என்றால் என்ன என்று தெரியாதவன் தலைவனாகி விட்டான்….
இது இதுவரை ஆண்ட கட்சிகளின் தவறு 🤧😡😡😡
#tvk#dmk#ntk#filmcommunity#democracy
உடைகளில்கூட வர்க்க வேறுபாட்டைக் கண்டுவிடக்கூடாது என்பதற்காக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சீருடையை அறிமுகம் செய்தார் பெருந்தலைவர் காமராசர்.
அந்த காமராசரைக் கொள்கைத் தலைவர் என்று கூறிக்கொண்டே, அடையாள அட்டையில் சாதியைச் சேர்ப்போம் எனக் கூசாது சொல்கிறது கேடுகெட்ட தவெக அரசு. 🤧🤧🤧
உடைகளில்கூட வர்க்க வேறுபாட்டைக் கண்டுவிடக்கூடாது என்பதற்காக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் ���ீருடையை அறிமுகம் செய்தார் பெருந்தலைவர் காமராசர்.
அந்த காமராசரைக் கொள்கைத் தலைவர் என்று கூறிக்கொண்டே, அடையாள அட்டையில் சாதியைச் சேர்ப்போம் எனக் கூசாது சொல்கிறது கேடுகெட்ட தவெக அரசு.
அமைச்சர் @imrajmohan அவர்களே! இம்முடிவைக் கைவிடாவிட்டால் மிகப்பெரிய விலையை தவெக அரசு கொடுக்க நேரிடும். எச்சரிக்கை!
அறத்தைப் பற்றி நிற்கும் அப்பழுக்கற்ற ஊடகவியலாளர்!
ஊடக உலகில் எஞ்��ி நிற்கும் நாளைய நம்பிக்கைகளுள் ஒருவர்!
வள்ளலார் வழியே நிற்கும் உயிர்நேயவாதி!
தமிழ், தமிழர், தமிழ்நாடு என தாயகத்தை நேசிக்கும் இனமானத் தமிழன்!
ஆருயிர் இளவல் @arulmozhi_25 அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
தாய்த்தமிழ் போல பெருவாழ்வு வாழ்க!