Approved under Vajpayee govt in 2002, cancelled by Manmohan Singh govt in 2008, replanned and executed by Modi govt in 2017. 😂😂 Calling a congi besharam is like complimenting them.
_தி.மு.க வந்தே மாதரம் பாடலை எதிர்க்க காரணம் என்ன ?_
_வியாபாரம் செய்வதற்காக இந்தியா வந்த ஆங்கிலேயர்கள், இங்கிருக்கும் காட்டிக் கொடுக்கும் கும்பல் உதவியுடன் இந்திய நாட்டை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தனர். 1877-ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியை 'இந்தியாவின் பேரரசி' (Empress of India) என்று பிரகடனப்படுத்தினர். அதன் பிறகு, 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் இந்திய அரசு, பொதுக் கூட்டங்கள் மற்றும் விழாக்களில் தங்கள் நாட்டு தேசிய பாடலான 'God Save the Queen' பாடலை பாட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது._
_உங்கள் நாட்டு ராணியை நாங்கள் ஏன் புகழ்ந்து பாட வேண்டும் ? அந்நிய நாட்டின் அரசியை அல்லது ஆட்சியை புகழ்வது நமது சுயமரியாதைக்கு முரணானது. நமது பாரத தாயை போற்றிப் புகழ வேண்டும் என்ற சுதந்திர தியாகிகளின் தீர்க்கமான எண்ணத்தில் உதித்தெழுந்ததுதான் வந்தே மாதரம் பாடல்._
_ஆங்கிலேய அதிகாரிகளின் ‘God Save the Queen‘ பாடலை பாட வேண்டும் என்ற திமிர் பிடித்த செயல்பாட்டாலும், அடிமைத்தனத்தாலும் வேதனை அடைந்த பங்கிம் சந்திர சட்டர்ஜி (Bankim Chandra Chatterjee), 1870-களின் நடுப்பகுதியில் (1875) வந்தே மாதரம் பாடலை இயற்றினார்._
_தாய்நாட்டை போற்றிப் புகழும் வகையில் சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழியின் கலவையில் இந்த Immortal பாடலை அவர் உருவாக்கினார். முதலில் 1875-ல் பத்திரிகைகளில் வெளிவந்த இந்தப் பாடல், பின்னர் 1882-ல் அவரது புகழ்பெற்ற 'ஆனந்தமடம்' (Anandamath) நாவலில் முழுமையாக இடம்பெற்றது. ஆங்கிலேயர்களின் 'God Save the Queen' பாடலுக்கு எதிராக, நம் நாட்டின் சுதந்திரப் போராட்ட முழக்கமாக வந்தே மாதரம் மாறியது. வங்க பிரிவினையின்போது, சுதேசி இயக்கத்தின் மாபெரும் தேசிய கீதமாக இந்தப் பாடல் ஒலித்தது. 1896-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், ரவீந்திரநாத் தாகூர் முதன்முறையாக இதற்கு இசையமைத்து பாடினார்._
_இந்திய மக்களிடையே விடுதலை தாகத்தை இப்பாடல் தூண்டி விடக்கூடிய ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேய ஆட்சியர்கள் இப்பாடலை பொது இடங்களில் பாடுவதை தடை செய்தனர். தடையை மீறிய விடுதலைப் போராட்ட வீரர்களை சிறையில் இட்டனர். ரபீந்திரநாத் தாகூர் முதலிய பலரும் இப்பாடலை பல்வேறு காலகட்டங்களில் பொது மன்றங்களில் பாடினர். லாலா லஜபதி ராய் லாகூரில் இருந்து வந்தே மாதரம் என்ற பெயரில் பத்திரிக்கை ஒன்றை தொடங்கினார்._
_இயற்கை வளங்கள் அனைத்தையும் ஒரு தாயின் அரவணைப்போடு ஒப்பிட்டு, நம்மை வாழ வைக்கும் பூமியை வணங்கி போற்றுவதே இப்பாடலின் முக்கிய கருத்தாகும். இது வெறுமனே ஒரு பாடலாக மட்டுமல்லாமல் நமது நாட்டின் பன்முகத் தன்மையையும், இயற்கை வளங்களின் செழிப்பையும் குறிக்கும் தேசிய அடையாளமாகவும் விளங்குகிறது. இந்த பாடலுக்கு பாரதியார் எழுதிய தமிழாக்கம் :_
_நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்_
_குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்_
_வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை. (வந்தே)_
_தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்_
_தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்_
_புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்_
_வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)_
_கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்_
_கோடி கோடி புயத்துணை கொற்றமார்_
_நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்,_
_கூடு திண்மை குறைந்தனை என்பதென்?_
_ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,_
_மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே)_
_அறிவும் நீ தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை_
_மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ_
_தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ._
_ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்_
_தெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே. (வந்தே)_
_பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்_
_கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்_
_அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ! (வந்தே)_
_திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!_
_தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை_
_மருவு செய்களின் நற்பயன் மல்குவை_
_வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை_
_பெருகு மின்ப முடையை குறுநகை_
_பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்டணை._
_இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,_
_எங்களது தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே)_
_பாரதியாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இப்பாடல், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது தமிழ் மண்ணில் நாட்டுப்பற்றையும், தாய்மொழி உணர்வையும் ஊட்டிய மாபெரும் முழக்கமாக அமைந்தது._
_ஆங்கில ஆட்சிக்கு அனுகூலமாக செயல்பட்ட கடவுள் மறுப்பு திராவிடர் கழகம், "சுதந்திரம் வேண்டாம்" என்று மாநாட்டு தீர்மானம் இயற்றிய திராவிடர் கழகம், வந்தே மாதரம் பாடலை இந்து சமய கடவுளான துர்க்கையை வணங்கும் விதமாக எழுதப்பட்டு உள்ளது என்று கூறி கடுமையாக எதிர்த்து வந்துள்ளது._
தொடர்ச்சியை கமெண்டில் படிக்கவும்
Funny thing about cockroaches. They survive in the darkest corners... but apparently some even thrive in 9,000 sq. ft. Greater Kailash homes with ₹9–10 lakh monthly rent.
The only question is: who's paying?
Mahua, just four months ago, you sent 13 policemen from Krishnanagar to arrest & intimidate me for quoting a tweet about you. Instructed them to create a nuisance in my neighbourhood to sully my image.
You slapped 12 non-bailable FIRs on me, which were quashed by the High Court
Big revelation on Saurav Das by Abhijit Mitra:
– May not even be an Indian citizen.
– Claims suggest his biological father was Nepali, not Indian.
– Lives in Greater Kailash 1, a massive 9,000 sq. ft. plot with a rent of ₹9–10 lakh/mth.
– How does he maintain this lifestyle without a full-time job?
– Failed CLAT three times.
– Hold high-profile gatherings attended by:
> Ratna Singh (now CJP spokesperson)
> AAP ministers
> and even Arvind Kejriwal.
This video is of Marathi actress Ketki Chitale being released from jail
-22 FIRs were registered against her
-Was arrested like a wanted criminal
-Spent over 40 days in jail
And why?
For sharing a poem on social media criticizing Sharad Pawar..
INDI alliance has the audacity to talk about democracy, FoE etc?
நாசக்காரன் மோடி கொண்டு வந்துள்ள FCRA சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும். வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெற்றுத்தான் இந்தப் பகுதியில் ஏராளமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சமூக நலக் கூடங்கள், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் செயல்படுகின்றன. வெளிநாட்டு நிதி வரவில்லை என்றால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். எனவே இந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்:. பாதிரியார்கள் தலைமையிலான குழு வள்ளியூரில் நேற்று போராட்டம்.
ஐயா பாதிரியார்களே, போராட்டம் நடத்துவதற்கு முன்பு சட்டத்தை ஒருமுறை முழுசாக படித்துப் பாருங்கள். FCRA சட்டத்தில் "வெளிநாட்டிலிருந்து நிதி வாங்கக்கூடாது" என்று ஒரு வரி கூட இல்லை. எத்தனை கோடி வேண்டுமானாலும் வாங்கலாம், எந்த நாட்டிலிருந்தும் வாங்கலாம். ஆனால் முன்பு போல நேரடியாக உங்கள் விருப்பமான வங்கி கணக்கில் வாங்க முடியாது. அதற்காக மத்திய அரசு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட கணக்கு முறையை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கணக்கில் போட சொல்ல வேண்டும் அங்கு பணம் வந்த பிறகுதான் உங்கள் கணக்குக்கு மாற்றப்படும். அவ்வளவுதான் வித்தியாசம்.
அதே நேரத்தில், வெளிநாட்டில் இருந்து வந்த நிதி எந்த நோக்கத்திற்காக பெறப்பட்டதோ, அந்த நோக்கத்திற்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. நிர்வாகச் செலவுக்கு 10% மட்டும் தான் செலவு செய்ய வேண்டும் என்று ஒரு வரம்பு இருக்கிறது.
முன்பு வாங்கிக் கொண்டு வரும் பணத்தில் "இறக்குமதி கார் வாங்கினோம், பங்களா கட்டினோம்" இன்று நீங்கள் தான் சுகபோகமாக வாழ்கிறீர்கள்; ஆனால் வெளிநாட்டு நிதி உண்மையில் பயனாளிகளுக்கே செல்கிறதா என்பதற்கு கணக்கு கேட்கும் முறை உருவாக்கப்பட்டிருக்கிறது.
இல்லையென்றால், பெயருக்கு ஒரு பள்ளிக்கூடத்தில் இரண்டு கழிவறை கட்டிக் கொடுத்தோம், ஒரு அனாதை இல்லத்திற்கு அடுப்பு வாங்கிக் கொடுத்தோம், மருத்துவமனைக்கு இரண்டு பாக்கெட் பிஸ்கட் வாங்கிக் கொடுத்தோம், ஒரு திருமண மண்டபத்திற்கு வாழைத்தார் வாங்கிக் கொடுத்தோம் என்று புகைப்படம் எடுத்து, மீதமுள்ள பணம் எங்கே போனது என்று யாரும் கேட்கக்கூடாதா?
வெளிநாடுகளில் "இந்தியாவில் ஏழை மக்கள் இருக்கிறார்கள், அனாதைகள் இருக்கிறார்கள், குழந்தைகளுக்கு கல்வி இல்லை, மருத்துவ வசதி இல்லை, எங்கள் நாட்டில் உள்ள அரசாங்கங்கள் மக்களை கவனிப்பதில்லை, இன்று சொந்த நாட்டை வெளிநாடுகளுக்கு சென்று கேவலப்படுத்தி கொச்சைப்படுத்தி பிச்சைக்காரர்கள் போல் ஆக்கி பணம் வாங்கிக் கொண்டு வருகிறீர்கள்" , அந்தப் பணத்தின் பெரும்பகுதி அந்த மக்களுக்கே சென்றடைய வேண்டும் என்பதுதான் இயல்பான எதிர்பார்ப்பு.
சொந்த நாட்டையும் மக்களையும் கேவலப்படுத்தி வெளிநாட்டில் பிச்சை எடுத்து இந்த நாட்டிற்கு பணம் கொண்டு வந்து கடைசியில் அதில் 90 சதவீதத்தை நீங்களே சுகபோகமாக செலவு செய்கிறீர்கள் அது முடியாது யாரை கொச்சைப்படுத்தினீர்களோ அல்லது யாருக்காக கொண்டு வருகிறேன் என்று சொன்னீர்களோ அந்த மக்களுக்கு பயன்படுத்துங்கள் 10 சதவீதம் வேண்டுமானால் நீங்கள் ஜாலியாக செலவு செய்யுங்கள் என்று இந்தச் சட்டத்தில் இந்த சட்டத்தில் கணக்கு கேட்கும் நடைமுறை இருக்கிறது.
அப்படியிருக்க, வெளிநாட்டு நிதி வாங்குவதற்கு தடை இல்லை, ஆனால் அந்த நிதிக்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதால்தான் இந்த அளவுக்கு கோபமா? கணக்கு கேட்டாலே கசக்கிறதா? மக்களுக்காக வந்த பணம் மக்களுக்கே போக வேண்டும் என்பதில் என்ன தவறு? நாட்டுப்பற்று என்பது கோஷம் போடுவதில் இல்லை; நாட்டின் பெயரில் வரும் ஒவ்வொரு ரூபாயும் உண்மையில் மக்களுக்கே சென்றடைவதை உறுதி செய்வதில்தான் இருக்கிறது.
None from Tamil Nadu politicians/leaders/political parties & movements came out to defend @svembu …
None of them will come out to speak for Dr. Kamakoti too…
What will be the fate of a state that cannot defend its intellectual assets and take pride in them? No wonder they are losing industry to neighbouring states like Andhra Pradesh!
Brain drain is bound to happen!
Such a sad state of affairs in Tamil Nadu
BIG BREAKING: Delhi Court has awarded life imprisonment to former AAP councillor Tahir Hussain and 4 others in the murder case of IB official Ankit Sharma during the 2020 Anti-Hindu Delhi riots
Children of police personnel who were injured during Cockroach protest have come forward demanding support for their parents.
They are GenZ too, they are students too,
Listen to them!
A tale of two girls - on the left is Riddhi Patel, a girl from a so called Free Country, in 2024 she threatened to kill the Mayor of Bakersfield, America - was immediately jailed and later sent to a compulsory Mental health diversion programme which ended recently in 2026
On the right is the girl from India, which they claim to be under a fascist regime, she threatened to kill the Prime Minister of India, no action has been taken against her. She is still going scot free.
Freedom of Speech is crushed in India !
Reporter : Family members of Delhi Police held a press conference today...
Rahul Gandhi : Are you from BJP?
One unscripted question & this idiot @RahulGandhi labels journos as BJP supporters 🤡
Yes, NDTV in UPA era used to focus on victims and not praising the govt
Almost 900 people died in railway accidents under Lalu as rail minister
NDTV gave him an award for "minister who means business"
This is called speaking truth to power!
🚨 French ex-pilot Pierre-Henri Chuet, who claimed the Indian Air Force lost Rafale jets during Operation Sindoor and praised Chinese fighter jets, has been detained for spying for China.
THERE ARE TWO SIDES TO EVERY STORY. BUT POLITICS ENSURES ONLY ONE IS TOLD. BUT THIS YOUNG WOMAN DEMANDS TO BE HEARD.
"My father was almost lynched to death. He suffered head injuries. He was dragged by a violent mob. His uniform was soaked in blood. But when I opened social media, I was shocked to see my father being portrayed as the villain."
INDEED. They perform one of the most thankless jobs in the country.
A job that demands they put their lives on the line so that law and order holds.
Whatever your politics, no family should have to watch a loved one risk their life in service, only to see them vilified without regard for the facts.
Students are protesting in Jharkhand, Punjab, Telangana, and Kerala.
CJP is SILENT.
The moment it's a BJP-ruled state, CJP is quick to speak against BJP.
बड़ी खबर :
फेसबुक ने मोदी जी का वीडियो टेक्निकल दिक्कत की वजह से नहीं हटाया।
इसे हटाने की मंज़ूरी भारत में Meta के एक सीनियर एग्जीक्यूटिव ने दी थी जो समुदाय विशेष का है