மாதம் ஒரு தடவை நாள் முழுவதும் பராமரிப்புப் பணிகளுக்காக மின் வெட்டு என்பதை மாதம் இரு தடவை அரைநாள் என்று மாற்றினால் இன்வர்ட்டர் தாக்குப் பிடிக்கும்! பரிசீலிக்கவும். நன்றி. @CMOTamilnadu@TANGEDCO_Offcl
Central Govt Approves ₹13 Crore Service Road!! 🛣️
A much needed service road will be constructed near Kovilacheri on the Kumbakonam-Chennai highway (NH 36) at a cost of ₹13 crores.
The project was sanctioned following MP @SKDMKTJ Kalyanasundaram's request to the Hon'ble Minister @nitin_gadkari to improve safety and prevent accidents near the local engineering and arts colleges.
Thank you sir @SKDMKTJ
A massive clean up drive is underway in the Asur area near Kumbakonam! 🚜
Following public requests and an inspection by District Collector, authorities have aggressively cleared over 165 tons of accumulated garbage using earthmovers.
Thank you, Hon'ble Minister @vinothravi11. We are already seeing positive changes following your recent inspection
Thank you for the generous words. 🚀 Seeing Vikram-1 reach orbit from Sriharikota is a proud moment for Team Skyroot, and a meaningful one for India’s private space sector. We’re deeply grateful to IN-SPACe and ISRO for their support through the launch and testing operations, and to everyone across the ecosystem who helped make Mission Aagaman possible. 🇮🇳
#Vikram1 #MissionAagaman
Thank you, Dr. Somanath (@SomanathSpeak) — your kind words and encouragement mean a great deal to every one of us at Skyroot. 🚀
To have had your support on the day Vikram-1 reached orbit is something the entire team will hold close. 🇮🇳
தவெக அரசு மீது விஷ பாணங்கள் பாய்ச்சுகிறார்களே கூட்டணிக் கட்சியிலேயே சிலர். அந்த பாணங்களெல்லாம் திமுக ஆட்சியின் போது எங்கே போனது? - வைகோ கேள்வி
பார்த்து கோப்ப்பால்.. பார்த்து!
வினை விதைத்தவன் வினை அறுப்பான் சார்...
எவனா இருந்தாலும்
இயற்கையின் Design அப்படித்தான்
இவங்க இப்படியே வன்மத்தை பதிவிடட்டும் சார்
கடவுளுக்கு மிகவும் பிடித்த அவர் படைப்பான நம் தலைவர் @rajinikanth என்றென்றும் நல்லா இருப்பார்
We shall celebrate him for decades to come
😍🙏🤘
@thebackwalker
ஆனைமலை Long Distance Runners குழுவின் நிறுவனர் திரு. லிங்கேஷ் காமாட்சி மற்றும் அவரது குழுவினர், 28 கி.மீ. தூரம் மாரத்தான் ஓடி வந்து, நமது 'போதை இல்லா தமிழகம்' மாநாட்டில் பங்கேற்றது, சமூகத்தின் மீதான அவர்களின் அக்கறையைக் காட்டுகிறது.
இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இந்த இளைஞர்களின் அர்ப்பணிப்புக்கும் விழிப்புணர்வு முயற்சிக்கும், எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட இளைஞர்களே மாற்றத்தின் உண்மையான தூதுவர்கள்.
மாறுவோம், மாற்றுவோம்!
“பாலைவனத்தில் தண்ணீரை சேமிக்கும் முயற்சி”
ரூ.242 கோடி செலவில், தார் பாலைவனத்தின் மத்தியில் பிரமாண்டமான செயற்கை ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் சுமார் 50 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இயற்கையாக மழை குறைவாக கிடைக்கும் பகுதிகளில்கூட, சரியான திட்டமிடலும், நீர் மேலாண்மையும் இருந்தால் தண்ணீர் பற்றாக்குறையை வெல்ல முடியும் என்பதை இந்த முயற்சி மீண்டும் நிரூபிக்கிறது.
நாம் இயற்கை ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் மற்றும் கால்வாய்களை பாதுகாத்து சீரமைத்தால், புதிய செயற்கை நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டிய அவசியமே குறையும்.
நீரின்றி அமையாது உலகு;
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
- நிமல் ராகவன்.
व्हाट्सएप पर आया टिकट दिखाना पर्याप्त नहीं, रेलवे के नियम जानना है ज़रूरी!
RailOne App से बुक किया गया अनारक्षित टिकट केवल उसी पंजीकृत मोबाइल पर वैध माना जाता है, जिससे टिकट जारी हुआ हो। यात्रा के दौरान उक्त मोबाइल के साथ एक फोटोयुक्त पहचान पत्र रखना भी अनिवार्य है। व्हाट्सएप, स्क्रीनशॉट या अन्य माध्यम से प्राप्त टिकट वैध यात्रा प्राधिकार नहीं माना जाता।
#SECR #IndianRailways #RailOne #DigitalTicket #PassengerAwareness
திமுகவும், அதிமுகவும் கூட்டுக் களவாணிகள் - விஜய் பேச்சு
எந்த திமுக? உங்களோட கூட்டணியிலே இருக்குற விசிக, கம்யூனுஸ்ட்டுகள், முஸ்லீம் லீக் எல்லாம் ஆட்சி மாறும் வரை கூட்டணி வெச்சிருந்த அந்த திமுகவா?
எந்த அதிமுக? உங்க ஆட்சித் தொடரணுமுன்னு 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவிச்சாங்களே அந்த அதிமுகவா? விஜயபாஸ்கர்கள் உள்ளிட்டவர்கள் இருந்த அந்த அதிமுகவா?
கரூரில் தவெக கூட்டத்தில் கலந்துக் கொண்டு பலியானவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு தந்திருக்கிறார்களே. அதில் மசால்ஜி என்றொரு வேலை குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது என்ன என்று நண்பரொருவர் கேட்டிருந்தார்.
மஷ்அல்என்ற பாரசீக / உருது மொழி வார்த்தைக்கு தீவட்டி / தீப்பந்தம் என்று பொருள். மின்சார வசதி இல்லாத அந்தக் காலத்தில் நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் அரண்மனைகளில் விளக்குகளைச் சுத்தம் செய்தல், அவற்றை ஏற்றி அணைத்தல், இரவு நேரங்களில் ஒளி ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டவர்களே மசால்சிகள். அதைத்தான் மசால்ஜி என்று தட்டச்சியுள்ளனர். Group D அடிப்படைப் பணியாளர் வகையினர்.
ராணுவத்தில் சமையலறை உதவியாளர்களை மசால்ஜி என்று அழைக்கின்றனர். அது வேறு!
பல மாநிலங்களில் மசால்சி பணியை அலுவலக உதவியாளர் என்று பெயர் மாற்றம் செய்து விட்டனர். ஆனால் நம்மூரில் வருவாய்த்துறையிலும், நீதித்துறையிலும் இன்னமும் பல பழைய வார்த்தைகளே நடைமுறையில் உள்ளன. உதாரணம் : ஜமாபந்தி, தாலூகா, தாசில்தார், பிர்கா, கிஸ்தி, தபேதார்
சாம்பார்...கொல்டினு இங்கே கப்பித்தனமாக சுத்திக்கிட்டு இருக்கானுங்க!
லண்டன்ல... @ilaiyaraaja காதல் ஓவியம், ஓ ப்ரியா பாட்டை தெலுங்கில் பாடவைத்து தமிழர்களை உருக வைத்துக் கொண்டு இருக்கார்.