മലയാളത്തിൽ Ego പിടിച്ച നടൻ മമ്മൂട്ടി ആണേൽ അങ്ങ് തമിഴ് നാട്ടിൽ അത് രജനി തന്നെ എന്ന് ഇന്നത്തോടെ മനസ്സിൽ ആയി.
രജനി കൂടെ ഒരു റെസ്പെക്ട് ഉണ്ടായിരുന്നു അത് പോയി കിട്ടി 🙏.
ചുമ്മാ അല്ല വിജയ്, അജിത് ഫാൻസ് ഇങ്ങേരെ ഊക്കി പൊളിക്കുന്നെ.
Deserved ആണ്.
.@Nelsondilpkumar 💔
#Jailer2
The change has begun!
The posters at the entrance of the Panaiyur headquarters have been completely removed, the area cleaned, and repainted in the party colours.
A clear message has also been displayed: “Do Not Paste Notices.”
Let the change begin with us!
NRIs - come back to India.
We’ll build together. There’s nothing we can’t accomplish. Btw our headcount is flat since last 18 months. And no pay hikes this year as AI is hitting us bad. Welcome home !
After such a long time went to meet @actorvijay sir. ❤️😁
From fangirling him for longer than I can remember to having the opportunity to work with sir to today admiring him for the Chief Minister he is!
His journey is nothing short of incredible! 🔥❤️
Biggest love and best wishes to you always sir! ❤️❤️
Had the most beautiful time with the dearest Thalapathy @actorvijay Sir.
Even after a long day he received us with so much love and shared such personal insights into life, work and the world.
One meeting and sir is already a favourite ❤️
Until next time,
My love and respect.
Vijay Deverakonda :)
The 150 crore people have exercised their choice through the legal way of voting and have elected a particular leadership.
Few anti-nationals and traitors have no right to keep on insulting that electorate by constantly targeting their chosen leadership.
Saurav, you will obviously not understand this because you neither have a brain nor an antar-aatma.
Hello @abhijeet_dipke,
Dude, watch your words. Calling the Prime Minister a bully is unbecoming of someone your age.
Your true colours are showing. You’re focusing more on attacking @narendramodi than addressing the core issue.
Keep fighting on the issues, but stop trying to project heroism you haven’t demonstrated.
#JantaMantarDelhi #CJP
I am an atheist but I am a Hindu Tamil, I don't have much belief in God. My question is, should we lose a human life for a fictional character? I am asking the King of Saudi Arabia himself, has he ever seen Allah? Or what ever Prophet Muhammad ??
#SaveAnojan
இத்தனை நாட்களாக திமுகவைச் சேர்ந்த சில நிர்வாகிகள் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசிய சம்பவங்கள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தன. அதற்கெல்லாம் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டார்கள். ஆனால், தேர்தல் தோல்விக்குப் பிறகும் பெண்களை இழிவுபடுத்தும் அரசியல் கலாசாரம் தொடர்ந்து திமு��வை சேர்ந்த நபர்களால் அரங்கேறி வருகிறது. திமுக நிர்வாகிகளை தாண்டி, நானும் சளைச்சவன் இல்லை என்று எதிர்கட்சி தலைவர் அவர்கள் பெண்களை ஆபாசமாக பேச தொடங்கினார். தற்போது திமுக தலைவர்.
ஒரு பெண் வேட்பாளரை அவரது உருவத்தை வைத்து கேலி செய்வது என்ன மாதிரியான அரசியல் நாகரிகம்? அதுவும் ��ுன்னாள் முதலமைச்சர் ஒருவர் இத்தகைய கருத்தை வெளியிடுவது அரசியல் நாகரிகத்தின் மீதான மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது. அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு பெண்ணின் தோற்றத்தை கேலி செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள் மதிப்பிற்குரிய முன்னாள் எம்எல்ஏ அவர்களே!!
"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு."
தமிழக அரசியல் களத்தில் திமுகவின் பேச்சுகள் மீண்டும் ஒரு தாழ்ந்த நிலையை எட்டியுள்ளன. அவருடைய ஆட்சி காலத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பாலியில் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றபோது, பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் கூட சந்திக்காமல் ரீல்ஸ் எடுப்பதில் மும்முரமாக இருந்த ஒருவரிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
இன்று, முன்னாள் முதலமைச்சர் அவர்கள் தாராபுரம் தொகுதியின் தவெக பெண் வேட்பாளர் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும் வேதனையளிக்கின்றன. ��ரு மாநிலத்தின் மிக உயர்ந்த பொறுப்பை வகித்தவர், பெண்கள் குறித்து இத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பது வருத்தத்திற்குரியது.
ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே இத்தகைய கருத்துகளை முன்வைக்கும்போது, அக்கட்சியின் மற்ற தலைவர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? பொதுவெளியில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதும், அவர்களின் கண்ணியத்தைக் குறைத்து மதிப்பிடுவத��ம் முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
பெண்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் பாதிக்கும் இத்தகைய பேச்சுகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது ஒரு பெண்ணைப் பற்றியோ, ஒரு வேட்பாளரைப் பற்றியோ மட்டுமே பேசப்படும் பிரச்சினை அல்ல. ஒவ்வொரு பெண்ணுக்கும் உரித்தான மரியாதை, கண்ணியம் மற்றும் சுயமரியாதை குறித்த பிரச்சினையாகும். பெண்களை இழிவுபடுத்தும் இத்தகைய பேச்சுகள் தொடருமானால், பெண்���ள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களின் கண்ணியத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கக் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது.
அக்டோபர் 6 அன்று, தாராபுரத்தின் பெண்கள் அனைவரும் தங்களின் சொந்த சத்தியபாமா அக்காவுக்குத் தோளோடு தோள் நின்று, ஒருமித்த குரலில் தங்களின் கருத்தை வெளிப்படுத்துவ��ர்கள். ஜனநாயகத்தின் வலிமையான ஆயுதமான வாக்குரிமையின் மூலம், பெண்களை அவமதிக்கும் அரசியல் பேச்சுகளுக்கு எதிராகத் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள்.
பெண்களின் கண்ணியத்தைச் சீண்டிப் பார்க்கும் அரசியலுக்கு, பெண்களின் ஒற்றுமையும் ஜனநாயகக் குரலும் பதிலளிக்கும்!
#ShameOnYouStalin