‘சூப்பர்மச்சான்ஸ் வேல்ஸ் சாம்பியன்ஷிப்’ – சென்னையில் செவன்ஸ் கால்பந்து தொடர்!
தமிழ்நாட்டு வீரர் குலோத்துங்கன் நினைவாக நடத்தப்படும் இந்தத் தொடர், அக்டோபர் 24–ல், வேல்ஸ் சர்வதேசப் பள்ளியின் கால்பந்து அரங்கில் தொடங்குகிறது.
@Supermachans
முழு விவரம்: https://t.co/ptUW9fXiQT
WE ARE GROWING & WE ARE HIRING!!
We are now inviting applications of AFC-C & AIFF-D Licensed Coaches for our Non Residential Training Centres👨🏫⚽.
Drop your CV:
[email protected].
For More Details :
Contact:73393 96111
#Hiring#Coaches#YouthSetup#RVSS#WeMakeStars
💰 4-3-3 formation
💰 No Rashford
💰 De Gea or Ryan?
Dream 11 prediction fro Brighton vs Man United game
#dream11Prediction#dream11#PremierLeague
Our team : https://t.co/H0KKnHMtj4
💰 No Rashid Khan
💰 A second chance for Cummins?
💰 Only 3 batsmen
Dream 11 prediction for KKR vs SRH
#IPL2020#KKRvSRH
Our team 👉 https://t.co/Xxb73PvAai
"இந்த ரசிகர்களுக்காக ஆடுவதைப் பெருமையாக நினைக்கிறேன். அவர்களுக்கு விரைவில் கோப்பை வென்று தருவோம் என்று நம்புகிறேன்"
- ரஃபேல் கிரிவெல்லாரோ
@ChennaiyinFC அணியுடனான ஒப்பந்தத்தை நீட்டித்தார் கிரிவெல்லாரோ! @Supermachans@bstandblues#RafaStays
'தோனி பால் குடிக்கிற மாதிரி படம் போட்ட ஸ்நாக்ஸ் டப்பா, தோனி படம் போட்ட ரஃப் நோட்டு, மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்த புது டிரஸ் எடுப்பதற்கு பதில் @ChennaiIPL ஜெர்சியை எடுத்தது என சர்வம் @msdhoni மயமாகவே சில ஆண்டுகளை கழித்திருக்கிறேன்' https://t.co/gOUHbOJDbW #MSDhoni
'கோல்டன் பாய்' எபிசோட் 3 நாளை
கோச் சொக்கநாதன் உணர்ச்சிவசப்பட்டு `இந்தியாலாம் இந்த மாதிரி எப்ப வேர்ல்ட் கப் விளையாடுமோ…’ என ஆதங்கப்பட, பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தவனை பொடனியில் தட்டி 'இப்படிலாம் இருந்தா நம்ம எப்படி சார் வேர்ல்ட் கப் விளையாட முடியும்' என்றார் @vijayan04
2 உலகக் கோப்பை தங்கங்கள் வென்றும், உலகமே நம்பர் 1 என்ற அந்தஸ்தைக் கொடுத்தும் ஒலிம்பிக் மேடை கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. @elavalarivan தன் 22-வது பிறந்தநாளை அந்தக் குழப்பத்தோடுதான் இன்று கொண்டாடப்போகிறார்.
#HappyBirthdayElavenil https://t.co/z9H0ux3Lm9
2014 - FIFA உலகக் கோப்பை சாம்பியன் 🏆
2015 - பிரீமியர் லீக் சாம்பியன்🏆
2017 - DFB-Pokal சாம்பியன்🏆
2020 - ஓய்வு! 😞
29 வயதிலேயே ஓய்வு பெற்றார் ஜெர்மன் கால்பந்து வீரர் Andre Schurrle
#AndreSchurrle#Schurrle#BVB#Chelsea#Germany