On behalf of the devotees of Lord Muruga, we thank the Hon. Supreme Court for permitting the lighting of the lamp at the Deepathoon on the Karthigai day (November 24) this year.
We also hope that the Hon. Supreme Court considers the facts at hand and grants permanent relief for lighting the lamp at the Deepathoon atop Thiruparankundram Hill from next year onward.
We now trust that the TVK Govt will follow the court directives and ensure that the lighting of the lamp at the Deepathoon is carried out without any further resistance.
Our hearts are full. Your love and blessings mean more to us than words can express. Thank you for making this new beginning even more special 🙏🏻 We carry all your love with us ��
– Kaviya and Anirudh
இன்றைய தினம், ஈரோடு மாவட்டம் அந்தியூர், சக்தி பிரதர்ஸ் கபடி அணியின் இளம் வீரர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தேன். விளையாட்டின் மீதான அவர்களது ஆர்வமும், அர்ப்பணிப்பும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் பாராட்டுக்குரியது. தங��களது திறமையால் வெற்றிகளைக் குவித்து வரும் கபடி வீரர்களைப் பாராட்டி வாழ்த்து��ளைத் தெரிவித்துக் கொண்டேன்.
இளம் வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து வரும் இவர்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளைக் கடந்து, சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
இந்த இளம் கபடி வீரர்களின் விளையாட்டுப் பயணம் மென்மேலும் சிறக்கவும், பல வெற்றிகளையும், உயரிய விருதுகளையும் குவிக்கவும் எனது மனமார்ந்த வா���்த்துகள்.
She reported about resignations in July and the people who joined Andhra pradesh also confirm that in their linkedIn, all these data leak & termination stories are manufactured to hide their incompetence. Jokers
#Watch | A Kolathur resident has approached the Madras High Court seeking public disclosure of legally permissible information about MLA V.S. Babu's health. The petition states that Mr. Babu was admitted to a private hospital in Chennai on September 9 after experiencing breathing difficulties.
People wrote about it in July and it was met with deafening silence. All profiles recently updated. They joined in august. TVK in damage control mode. The number according to gossips is 16.
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெ���ியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தவெக கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. வி.எஸ். பாபு அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
Thiruparankundram issue could have been resolved peacefully by allowing 20–30 people to light the Deepam for one day, as per the court order and the wishes of Murugan devotees.
It’s disappointing to see TVK following the same approach as DMK.
This will only create unnecessary tension every year and put extra pressure on the police and local public…
Thiruparankundram is a holy place and should not become a place of tension and unrest.
TVK should not repeat the same mistakes as DMK!