When life given you second chance use it like honorable speaker #JCD prabhakar and Hon'able minister #Sengotaiyan
Our CM Vijay Anna chosen a great speaker for our taminadu assembly
#tamilnadu assembly #Tnassembly#cmvijay
@Saattaidurai வெக்கமா இல்லையா டா. ஒரு சீட் ஜெயிக்க துப்பு இல்ல, இப்படி மானகெட்ட பொழப்பு பொழைக்காரத்துக்கு வேற ஏதாவது தொழில் செய்யலாமே மஞ்ச பொடி திரள் நிதி guys.
@iam_Tharani “மதுர வீரன்” 🎶
விருமன் படத்தில் முதலில் ராஜலட்சுமி பாடியிருந்தார். பின்னர் அந்த female portion அதிதி ஷங்கர் குரலில் வெளியானது.
இதனால் அப்போது சர்ச்சை எழுந்தாலும், ராஜலட்சுமியே பின்னர் இது படக்குழுவின் முடிவு என்றும், அதிதி நன்றாக பாடியிருக்கிறார் என்றும் கூறினார்.