I don’t have a large following. Heck, I don’t even have 100 followers. But what I do have is a voice. I have compassion and I have an understanding of the toll mental illness has on someone because I was never open and honest about my own struggles with anxiety and depression.
சில மாவட்டங்களில் #COVID19 பரவல் குறைந்திருந்தாலும் பல மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரிக்கிறது.
வல்லுநர்கள் - சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைகளின்படி ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற #Lockdown அமல்படுத்தப்படுகிறது.
#COVID19 கட்டுப்படுத்தப்பட்ட தமிழகம் அமைய மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
#RIPPawnraj வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் அவருக்கு ஆழ்ந்த இரக்கங்கள்