@ThanthiTV ஓ அப்ப இவர் மிரட்டுனதுக்கு பயந்து தான் கைது பண்ணிருக்கானா.
நான் கூட வழக்கம் போல ஏதோ பேசுனதுக்கு insecured ஆகி கைது பண்ணிருக்கான் நினைச்சேன்.
முதல்வரா இருந்து என்ன பிரயோஜனம், ஒரு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ மிரட்டுனதுக்கு இப்படி பயந்து நடுங்கி அரெஸ்ட் வரைக்கும் போயிருக்கான், கேவலம் 🤣
@sunnewstamil கொஞ்சம் வருஷம் முன்னாடி இசக்கி ராஜானு ஒரு போலீஸ்காரன் இப்படி தான் அலப்பறைய கொடுத்துட்டு இருந்தான்.
பொதுவா அதிமுக ஆட்சில தான் போலீஸ் இப்படி ஓவரா ஆடுவானுக.
இந்த ஆட்டம் முதல்ல எதிர்க்கட்சிகாரனுக கிட்ட தொடங்கி கடைசில சாமானியர்கள் கிட்ட தான் போய் நிற்கும்.
அப்ப இருக்கு பஞ்சாயத்து 🤞🏻
@sunnewstamil எல்லாருக்கும் எலும்பு இருக்குனு காலைல வீர வசனம் பேசுன @VanniTamizhVCK இதுக்கு வாயே திறக்க மாட்டான்.
ஏன்யா நீ அமைச்சர் ஆனது மக்களுக்கு நல்லது செய்யவா இல்ல விஜய்க்கு கூஜா தூக்கவா.
கூட்டணி ஆட்சில இருந்தா மக்களுக்கு அறுத்து தள்ளிடுவேன்னு சொன்ன, இது தான் நீ அறுத்து தள்ளுற லட்சணமா ?
@sunnewstamil நம்ம ஊரு அரசியல் விமர்சகர்கள் கண்ணுல படாத வரைக்கும் கால்பந்தாட்டம் உருப்படியா இருந்தது.
அதான் இவனுக கண்ணுல பட்டுருச்சே இனி மொத்தமா முடிச்சி விட்ருவானுக.
இவனுக வாய் வச்சு எது விளங்கிருக்கு.
@News18TamilNadu சோபாவுக்கு சோரம் போனவனுக இப்ப வாயவே தொறக்க மாட்டானுக.
விஜய்க்கு ஒன்னுனா முட்டி தேய முட்டு கொடுக்குறானுக, பேசுனாலே உடனே கைது பண்றானுக ஆனா பொது மக்கள் பாதிக்கப்பட்டா சைலண்ட் மோடுக்கு போயிடுறானுக.
மொத்தத்துல இந்த கூட்டணி ஆட்சியால சாமானிய மக்களுக்கு அஞ்சு பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல.
@vvchalam20002@sunnewstamil விளையாட்டை விளையாட்டா பாருங்க.
உங்களோட தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, அரசியல் சார்பு நிலையை அடிப்படையா வச்சு ஒருத்தரோட அறிவையும், திறமையையும் எடை போடாதீங்க.
உங்களோட சாதி, மத, மொழி, இன பிரிவினைவாத வெறுப்பு அரசியலை இந்தியாவோட நிறுத்திக்கோங்க.
நன்றி.
@vvchalam20002@sunnewstamil விளையாட்டை விளையாட்டா பாருங்க.
உங்களோட தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, அரசியல் சார்பு நிலையை அடிப்படையா வச்சு ஒருத்தரோட அறிவையும், திறமையையும் எடை போடாதீங்க.
உங்களோட சாதி, மத, மொழி, இன பிரிவினைவாத வெறுப்பு அரசியலை இந்தியாவோட நிறுத்திக்கோங்க.
நன்றி.
@mail2akm4@sunnewstamil சிம்பிளா, பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கிறதை மோடியால தடுக்க முடியாது, அவருக்கு அந்த capacity இல்லனு சொல்லிட்டு போங்க.
அத விட்டுட்டு எதுக்கு இப்படி சுத்தி வளைச்சு கதை அளந்துட்டு இருக்கீங்க 🤷🏻♀️
@jack_is_mee@AttomLegend@sunnewstamil ஒரு பக்கம் வெளிநாட்டு தயாரிப்புகளை கொள்ளை விலை வச்சு விற்க அனுமதி கொடுத்திட்டு, இன்னொரு பக்கம் இப்படி மலிவான விலைல உள்நாட்டு பொருளை விற்குறதால அம்மாஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்ல.
காரணம் எந்த dermatologist - உம் இந்த products அ skin related issuesக்கு பரிந்துரைக்க மாட்டாங்க 🤷🏻♀️
@mail2akm4@sunnewstamil அப்ப ஒரு வெளிநாட்டு நிறுவனம் அவங்க பொருட்களை இந்தியாவுல எவ்ளோ விலை வச்சு வித்தாலும் அதை ஒழுங்குப்படுத்த நம்ம நாட்டு அரசால முடியாது.
ஆனா பத்துல 9 இந்திய டாக்டர்களால அந்த வெளிநாட்டு பொருளை ரெக்கமண்ட் மட்டும் பண்ண முடியும்.
உங்களுக்கே இது அநியாயமா தெரியல 🤷🏻♀️
@PttvNewsX பிரபலமான நடிகன் ஒருத்தன் அதுவும் தன் மதத்தை சேர்ந்தவன் கட்சி ஆரம்பிச்சா அவனோட கூட்டணி சேர கசக்கவா செய்யும்.
என்ன தான் மதசார்பின்மைனு வெளிய ஓலா விட்டாலும் அவனவன் மதம்னு வரும் போது எல்லாருமே மதசார்போட தான் இருக்காங்க.
இது ஜாதி, மதம், மொழி, பாலினம், ஸ்டேட்டஸ் - க்கும் பொருந்தும் 🤷🏻♀️
@jack_is_mee@AttomLegend@sunnewstamil சண்ட பேஸ் வாஷூக்காக இல்ல, மோடிக்காக.
மோடிக்கு முட்டு கொடுக்க தான் அந்த திருட்டு நாய் ரிப்ளைல உருண்டுட்டு கெடக்குறான் 🤷🏻♀️
ஒரு முறை திமுக தயவால எம்எல்ஏ, இன்னொரு முறை அதிமுக தயவால எம்எல்ஏ ஆன பிச்சைக்கார பரதேசி சங்கி பீடைகளே தமிழ்நாட்டை ஆளணும்னு ஆசைப்படும் போது 70 வருஷம் பாரம்பரியம் இருக்க கட்சி 6 முறை தமிழ்நாட்டை ஆண்ட கட்சி என் மக்களுக்கான கட்சி திமுக 2031 லயும் ஆளணும்னு ஆசைப்படுறதுல என்னலே தப்பு 😎
கடைசி 20 வருஷத்தில் வெறும் 5 வருடம் அதுவும் கூட்டணி ஆட்சி.. 15 வருடம் கூப்பு.. 2019இல் அதிமுக 3ஆக உடைந்ததை பயன்படுத்தி ஆட்சி க்கு வந்துவிட்டு இன்னும் 2031 வரை ஆட்சியில் இருக்கணும் என்று பேராசை வேற இருக்கா கொதடிமைக்கு 🤡🤡🤡🤣🤣