@narendramodi பாரத பிரதமர் அவர்களுக்கு வணக்கம் புதுச்சேரி மாநிலம் உசுடு தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு கார்த்திகேயன் அவர்கள் நமது பாரதிய ஜனதா தொண்டர்களை மிகவும் துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள் தயவு கூர்ந்து பிரதமர் அவர்கள் இதற்கு ஒரு முடிவு கட்டுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்
@narendramodi உங்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் ஐயா இனி ஒரு பாரதிய ஜனதா தொண்டனுக்கு எந்த ஒரு பிரச்சனைகளும் வராதவாறு எனது பாரத தாயின் முதல்வனாகிய நீங்கள் காக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன் ஐயா
@narendramodi இந்த சட்டமன்ற உறுப்பினர் செய்து இந்த காரியங்களுக்கு நமது கட்சி தக்க பதிலடி கொடுக்க வேண்டும் ஐயா ஆளும் கட்சியாக இருக்கும் நம்மிடம் ஒரே ஒரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இப்படிப்பட்ட பிரச்சனைகளை செய்து கொண்டிருக்கிறார் ஐயா தயவு கூர்ந்து இதற்கு முன்னாடி முடிவு காண வேண்டும் என்று
@narendramodi நான் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்தினால் நான் செய்த பணியை என்னிடம் இருந்து பிடுங்கி விட்டார்கள் ஐயா நமது கட்சிக்காரர்கள் அனைவரும் இந்த தொகுதியில் மிகுந்த வருத்தத்தில் வேதனையிலும் இருக்கிறார்கள் ஐயா நமது கட்சியை உதாச்சனப்படுத்தி பேசிக் கொண்டிருக்கிறார் இந்த சட்டமன்ற
@narendramodi சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் இவர் இந்த தொகுதியில் யாரெல்லாம் பாரதிய ஜனதாவிற்கு வேலை செய்தார்களோ அவர்கள் செய்யும் பணியை வலுக்கட்டாயமாக புடுங்கி நமது கட்சி தொண்டர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து வருகிறார் ஐயா நான் சீக்கிரம் கிரிக்கெட் மைதானத்தில் தூய்மை செய்யும் பணி செய்து வருகிறேன்
@narendramodi மதிப்புக்குரிய பாரத பிரதமர் அவர்களுக்கு புதுச்சேரி மாநிலம் உசுடு தொகுதி துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன் நமது பாரதிய ஜனதா கட்சியில் கிளை தலைவராக பணிபுரிகிறேன் இந்த தொகுதியில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று திரு கார்த்திகேயன் அவர்கள்
நேற்று நமது புதுச்சேரியில்
நல்லாட்சி தொடரட்டும் புதுவை மலரட்டும் என்ற மாபெரும் எழுச்சி கூட்டத்தில் கலந்துகொண்டு ரூ. 2700 கோடிக்கு மேல் புதிய திட்டங்களை வழங்கிய நமது
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களை நேரில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்த தருணம்.
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்குப்பம் மணியக்காரன் வீதிக்கு ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.@BJP4Puducherry@mansukhmandviya@AmitShah
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட சேதராப்பட்டு சிவசக்தி நகருக்கு ரூ.13.30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.@BJP4Puducherry@mansukhmandviya@AmitShah
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்கர விநாயகர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்கு இந்து அறநிலை துறை மூலம் வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்திற்கான காசோலையை ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கோவில் அதிகாரியிடம் வழங்கினேன். @BJP4Puducherry
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட கோபாலன் கடை பகுதியில் உள்ள JJ நகருக்கு ரூ.15.40 லட்சம் மதிப்பீட்டில் L-வடிவ கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.@BJP4Puducherry@AmitShah@PMOIndia
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட பொறையூர் பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோவில் தெருவிற்கு ரூ.10.86 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.@BJP4Puducherry@AmitShah@PMOIndia