Martin Scorsese spent nearly 30 years bringing Silence (2016) to life. A meditative, haunting masterpiece, it traces two priests in Japan confronting faith, doubt, and the unbearable weight of silence.
கரூர் துயர நிகழ்வு குறித்து விரைவான விசாரணை நடத்தி.. சரியான தீர்ப்பு வருமென நம்புவோம்.
எப்படி நடந்தது? யாரெல்லாம் காரணம் என்பது வெளிச்சத்திற்கு வரும் முன்பாகவே...
சில பிணந்தின்னி 'கழுகுகள்' கேடுகெட்ட, ஒருதலைபட்சமான கருத்துக்களை தெரிவித்தால்.. அவற்றை செருப்பால் அடித்து து��த்த வேண்டும்.
@polimernews கூட்டம் அதிகமாக கூடியது உண்மை காவல் துறை எந்த ஒரு முன்னெடுப்பும் கையாளவில்லை மேலும் சாலையின் ஓரங்களிலும், பிரிவு சாலைகளிலும் இரு சக்கர வாகனங்கள் நிறைய நிறுத்தபட்டிருந்தது...
மாஸ்டர், லியோ, வாரிசு, GOAT ஆகிய சமீபத்திய விஜய் படங்களில்.. லியோவில் மட்டுமே சஞ்சய் தத் எனும் பான் இண்டியா நடிகர் இருந்தார்.
ஆனால் ஜெயிலர், வேட்டையன், கூலி ஆகிய தலீவரின் படங்களை நிமிர்த்த ஏகப்பட்ட பான் இண்டியா நடிகர்கள் தேவைப்பட்டுள்ளனர்.
வேட்டையன்:
அமிதாப் பச்சன், ��ாணா டகுபட்டி, ஃபஹத் ஃபாசில்.
ஜெயிலர்:
மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப், சிவராஜ்குமார்,
கூலி:
அமீர்கான், நாகார்ஜூனா, உபேந்திரா, சோபின் ஷஹீர்.
தலீவரை ஜெயிக்க வைக்க இத்தனை பேர் தேவை. விஜய்க்கு சஞ்சய்தத் மட்டுமே போதுமானதாக இருந்துள்ளது.
'நீங்களும் நானும் அறிமுகமானோமா என்பது பற்றி நான் யோசிக்கவில்லை. ஆனால், உலகில் எந்த இடத்தில் இருந்தாலும், அநீதியைக் கண்டு ஒவ்வொருமுறையும் உன் உள்ளம் கொதித்தெழுந்தால், நீயும் என் தோழனே!, யதார்த்தமாக இருங்கள், அசாதாரணங்களைக் கனவு காணுங்கள்' என்று வாழ்ந்து காட்டிய, தோழர் சே குவேரா பிறந்தநாள் இன்று. கியூப புரட்சியின் முக்கிய தூணாக இருந்து, ஒட்டுமொத்த உலகிற்குமான விடுதலை சிந்தனையை���் தூண்டிய சரித்திரத் தலைவர். என்றும், உலக இளைஞர்களின் ஆதர்ச நாயகன், மக்களின் பேரன்புக்காரன், விடுதலை இலட்சியத்தின் துணைவனாக இருக்கும் தோழர் சே குவேராவின் புகழைப் போற்றுவோம்.
உழைத்து சம்பாதிப்பதற்கும்,
திரள் நிதி மூலம் சம்பாதிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
திரள் நிதியால் கொழுப்பை வளர��த்து கொண்டிருப்பவர்கள்
எங்களை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை.
The biggest thing you could do is to, actually try and live beyond your dreams by pushing yourself, challenging yourself to do things a little bit outside of your comfort zone. Believe that you have the potential to change, to transform your own attitude, no matter how difficult the situation. When you realize you’ve made a mistake, take immediate steps to correct it and beware of neglecting the simple things that make the big things in your life possible.. ...
#ksrpost
22-1-2025.
@KSRadhakrish உங்கள் கனவுகளுக்கு அப்பால் முயற்சி செய்து, உங்களைத் தள்ளுவதன் மூலம், உங்கள் ஆறுதல் மண்டலத்திற்கு வெளியே விஷயங்களைச் செய்ய உங்களை நீங்களே சவால் விடுங்கள். எவ்வளவு கடினமான சூழ்நிலையாக இருந்தாலும், உங்கள் சொந்த மனப்பான்மையை மாற்றிக்கொள்ளும் திறன் உங்களிடம் உள்ளது என்று நம்புங்கள்.
@KSRadhakrish நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் என்பதை உணர்ந்தால், அதை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், உங்கள் வாழ்க்கையில் பெரிய விஷயங்களைச் சாத்தியமாக்கும் எளிய விஷயங்களைப் கணிப்பதில் எச்சரிக்கையாக இருங்கள்.
🙏🔥💐தலைவர் விஜய் அவர்களை ஆளுநர் ரவியை சந்தித்து தமிழ்நாட்டின் நிலவும் பிரச்சனைகள் எடுத்து கூறியுள்ளார்
🙏🔥🔥எங்க அண்ண��� கூர்மையான ஷார்ப்பான கத்தி கண்கள் இனி களத்தில் நீங்கள் பார்க்க தான் போறீங்க
@tvkvijayhq
@actorvijay
@BussyAnand
@GuRuThalaiva
மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்த வீரப் புரட்சியாளர்,
இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி,
அனைத்துச் சமூகத்தினரோடும் நல்லிணக்க��்தோடு நாடாண்ட தமிழச்சி,
எம் கழகத்தின் கொள்கைத் தலைவர், வீரமங்கை, ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவர் மீது விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும் இக்கொடூரக் குற்றத்தில் வேறு எவரேனும் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படும் நிர்பயா நிதியைப் பயன்படுத்தி, பெண்களுக���குப் பாதுகாப்பு இல்லாத இடங்களைக் கண்டறிந்து, அங்கு ஸ்மார்ட் கம்பங்கள் அமைத்தல், அவசர கால பட்டன்கள், சிசிடிவி கேமரா, தொலைபேசி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த���தல், மாநகரப் பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பறை வசதிகள், பெண்கள் பாதுகாப்புக்கான அவசர காலத் தொலைபேசி மற்றும் கைப்பேசிச் செயலி வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி, கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இவை அனைத்தையும் ஏற்படுத்துவதோடு மட்��ுமல்லாமல், இவை முழுமையாகச் செயல்படுகின்றனவா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
இவற்றைச் செய்வதில் எவ்விதச் சமரசத்திற்கும் உடன்படாமல் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். எவ்விதச் சூழலிலும் பெண்கள் மனவலிமையுடன் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வது தொடர்பாகப் போதிய சட்ட உதவி மற்றும் உளவியல் சார்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவ���ும் அவசியம்.
இந்த விழிப்புணர்வை, பெண்களுக்கு அவர்கள் கல்வி பயிலும் காலக்கட்டத்திலேயே அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.