அநாதையிடம் உங்கள்
பெற்றோர்கள்
பற்றி பேசாதீர்கள்..
குழந்தை இல்லாதவர்களிடம்
உங்கள் பிள்ளைகள்
பற்றி பேசாதீர்கள்...
ஏழையிடம் பணத்தை
பற்றி பேசாதீர்கள்..
சோகமாக இருப்பவனிடம்
உங்கள் சந்தோஷம்
பற்றி பேசாதீர்கள்..
ஏனென்றால் அவர்களின்
காயங்கள் இனிமேலும்
வலியை தாங்காது...
காரணமேயின்றி மனம் சோர்கையில்
உன் #அருகாமை தேவை
முடிவெடுக்க இயலாமல் தடுமாறும் நொடிகளில்
உன் #அறிவுரை தேவை
தோல்வி தாங்கிக்கொள்ள முடியாமல்
உடைந்தழும் போது
உன் #ஆறுதல் தேவை
வாழ்வின் எந்த நிலையிலும்
#அப்பா எனக்கு நீ தேவை..!
"உண்மையான அன்புக்கு இந்தக்காலத்தில மதிப்பில்லை" என்று ஒருத்தர் சொன்னாரு...
"இந்தக்காலத்தில உண்மையான அன்பே இல்லை " னு அவர்கிட்ட திரும்ப சொல்லிட்டன்...!!
வீட்டை சுத்தம் செய்து முடித்தவர்களுக்கு கடைசியாக கடவுள் படத்தை சுத்தமாக துடைத்து மாட்டுவதில் இருக்கிறது ஆத்மதிருப்தி எனும் ஆன்மீக சென்டிமென்ட் தகவலுடன் #நற்காலை ;)