These guys are suddenly crawling out of their holes to call out women for “collectively simping.” 😂
Where were they when women were being objectified for decades? 🤡
இவ்ளோ மழை பெய்யுதே... ரோடு ஷோவ கேன்சல் பண்ணிட்டு நேரா திறந்து வைக்க போயிருக்கலாம்ல? ஒரு முதல்வரா மக்கள மழைல நிக்க வச்சு டாட்டா காட்டி ரசிக்குறதெல்லாம் எந்த மாதிரி மனநிலைல சேரும்?