குகேஷ் க்கு தரப்பட்ட ஊக்கத்தொகை மேல விமர்சனங்கள் வைக்க வேண்டிய தேவையில்ல… ஆனா கார்த்திகா மற்றும் அபிநேஷ் க்கு தரப்பட்டுள்ள இந்த ஊக்கத்தொகை நிச்சயமாக அதிகரிக்கப்பட வேண்டும்..
விளையாட்டு வகைகள் வேற வேறயா இருக்கலாம்…
பரிசுத்தொகை விளையாட்டுக்கேத்த மாதிரி இருக்கலாம்…
ஆனா ஊக்கத்தொகை யாருக்கு அதிகமா தேவைப்படுமோ அவங்களுக்கு அதிகமா தான் இருக்கனும்…
ஒரு கார்த்திகா இன்னும் பல கார்த்திகாக்களுக்கு உத்வேகத்த தருவாள்…💪🏻