@annamalai_k Honestly, this post makes zero sense. Anyone with basic logic knows strict checking is needed right now. He’s just doing all this circus because he's terrified people will call his new party the BJP B-team. Trying way too hard to prove he's the opposition lol.
உலகிலேயே மிகவும் வக்கிரமானவர்கள் யார் என்றால் பாஜக சங்கீகள் தான், ஏனென்றால் தீவிரவாதி எந்த கேள்வியும் இல்லாமல் எங்கேயோ ஒளிந்திருந்து அனைவரையும் சுட்டிருக்கிறான். ஆனால் அதை எல்லாம் மூடி மறைக்க "நீ இந்துவா நீ இந்துவா" என்று கேட்டு கேட்டு சுட்டான் என்று தெரியாத ஒன்றை எழுதி பக்கம் பக்கமாக வாட்ஸப்பில் அனுப்புகிறார்கள்.
இதோ கீழே இருப்பது நேற்றைய தாக்குதலில் பலரைக் காப்பாற்ற முற்பட்டு பலியான குதிரை சவாரிக்காரர் சையத்.
சென்று வாருங்கள் சையத்
உங்களுக்கு தலை வணங்குகிறோம்!
@ImsWarroom3 பாஜக கை காட்டும் கட்சிக்கே எனது ஒட்டு. என் தொகுதியில் அதிமுக நின்றால் என் குடும்பம் மட்டுமல்ல என் பூத்தில் 300 வாக்குகள் பெற்றுத் தருவேன்.
போதைக் கடத்தலிலும் "சார்"கள்
கள்ளச்சாராயத்திலும் "சார்"கள்
அண்ணா பல்கலையில் மாணவி வன்புணர்வில் "சார்"கள்
ECR இல் பெண்களை துரத்தியதும் "சார்"கள்
கொலைக் களமாக தமிழகத்தை மாற்றி இருக்கும் "சார்"கள்
மக்களுக்கு எதிரான அனைத்திலும் அதே "சார்"கள்
#GetOutStalin
பகுதிநேர பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒரு தனியார் விழா மேடையில் என்னை வசை பாடியதாக அறிந்தேன்.
உங்க வீட்டு பிள்ளைகள் மும்மொழி கற்கலாம், அரசுப் பள்ளியில் படிக்கும் எங்கள் பிள்ளைகள் மும்மொழி கற்பதற்கு உங்கள் அரசியல் தடையாக இருந்தால் அதற்கு எதிராக நாங்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்புவோம்.
அதற்காக நீங்கள் என்னை வசை பாடினால், அதன் அர்த்தம், நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்பதுதான்.
சொந்த மாவட்டத்தில், மரத்தின் நிழலில் மாணவர்கள் கற்கும் அவலத்தை கண்டும், காணாமல் இருக்க, ஒரு கல் நெஞ்சம் வேண்டும். எங்கே தான் சென்றதோ கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய்.
நீங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் செழிக்க, அரசு பள்ளிகளில் பயிலும் எங்கள் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்காதீர்!
@nelsonvijay08 தமிழகத்தில் பட்டியல் சமுதாய தலைவரோடு ஈவெரா கலந்துகொண்ட ஒரு மேடையை சொல்லுங்க பார்ப்போம் பாஸ்...
சமூக நீதிக்கும் பெரியாருக்கும் என்ன சம்மந்தம் ?
அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கோரி, @BJP4Tamilnadu மகளிர் அணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்பு பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு, மகளிர் அணி நிர்வாகிகளை, வீட்டுக் காவலிலும் வைத்திருக்கிறது திமுக அரசு.
இந்த திமுக ஆட்சியில், பாலியல் குற்றவாளிகளும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் வெளியே சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஜனநாயக ரீதியில் போராட முற்படும் @BJP4Tamilnadu மகளிர் அணி நிர்வாகிகளைத் தடுப்பதற்கு வெட்கமாக இல்லையா முதலமைச்சர் திரு @mkstalin அவர்களே?
திமுக அரசு, குற்றவாளிகளைப் பாதுகாக்க நினைப்பது, பொதுமக்களுக்குத் தெரிந்து விடும் என்ற பயமா?
Thank you so much Mr.K.Annamalai sir for taking your time to watch the film and share such a detailed note! Thank you once again on behalf of the entire team of #Amaran
இன்று பிறந்த நாள் கொண்டாடும் @BJP4Tamilnadu தரவு தள மேலாண்மைப் பிரிவு மாநிலத் தலைவர், சகோதரர் திரு @MaheshBJPTN அவர்களுக்கு, நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு @MaheshBJPTN அவர்கள், அனைத்து வளங்களும் பெற்று, நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
@sumanthraman Consultancy fees of Private Doctors shows different reality. More ppl are aspiring for this professon for service. Let them come and service the ppl at affordable cost.
தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் #தமிழகம்_மீட்போம், தளராது உழைப்போம் என்ற பிரகடனம் நேற்று திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்ற, @BJP4Tamilnadu மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் மண்டல் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
- தமிழகத்தில் அநீதி, அராஜகம், வன்முறை மற்றும் லஞ்ச ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்றி தமிழகத்தை மீட்போம்.
- ஊழலற்ற குற்றமற்ற போதையற்ற இயற்கை வளங்கள் சுரண்டலற்ற, அறத்தின் ஆட்சியை அமைப்போம்.
- அனைத்து துறைகளிலும் வளர்ச்சிபெற்ற, பாரதத்தின் முதன்மையான மாநிலமாகத் தமிழகத்தை மாற்றுவோம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் சமத்துவ சமூக சமநீதியை நிலை நாட்டுவோம்.
இதுவே நமது லட்சியம்!
For all those who want to understand why the Congress-era #WaqfAct needed amendments, do watch this documentary made in 2022 when the Waqf board claimed ownership to an entire village (including a 1000-year old Shiva temple built by Rajendra Chola) in Trichy district, Tamil Nadu.
Sorry @narendramodi ji. I let you down. Will continue to fight and take your schemes to the people. Change is not far away. We have secured a credible vote percentage against @arivalayam in their bastion with their Scion Udayanidhi and Minister PK Sekarbabu as MLA s within this parliament. I thank every @BJP4TamilNadu karyakartha of central Chennai who sweat it out. Faced threats. Harassment and still stood by Dharma. We won’t give up. Jai BJP. @AmitShah@blsanthosh