தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,
• அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக @TVMIoffl ,
வருகின்ற (17-06-2023) சனிக்கிழமை அன்று சென்னை நீலாங்கரையில் உள்ள "RK Convention Centre-ல்" 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு #தளபதிவிஜய் அவர்கள் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார்.!
@Jagadishbliss@RIAZtheboss
#ThalapathyVijayMakkalIyakkham #TVMI #SSLC #HSC #Students #PublicExam
Guys are attracted based on looks 95% of the time.
Girls are the opposite.
Looks are a smaller factor.
They're attracted to confident and successful guys, who make them laugh and feel comfortable.
They fall in love with guys who stir them in a way that cannot be explained.