எர்ணாகுளம்; உணவு சாப்பிட்டுக் கொண்டிருந���தபோது தொண்டையில் சிக்கிய முட்டைத் துண்டு; சரியான நேரத்தில் உயிரை காப்பாற்றிய நண்பர்
#ernakulam #Food #viralvideo #dinakarannews
https://t.co/5gyRRirSpK
கரூர் நெரிசலில் இறந்தோர் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ரத்து…
விசாரணையில் முக்கிய சாட்சிகளுக்கு அரசு வேலை கொடுத்தால் எப்படி நீதிமன்றம் ஏற்கும். ஆனாலும் தெரிந்தே தான் விஜய் இந்த அரசு வேலை என்ற நாடகத்தை நடத்தினார்.
மொத்தமும் நாடகம்..
#BREAKING || கரூர் கூட்ட நெரிசலில் உயிரி**ந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்கிய அரச���ணை ரத்து - உயர்நீதின்ற மதுரை அமர்வு
அரசுப்பேருந்தில் சென்று விபத்தில் உயிரி**ப்பவர்கள் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்குவீர்களா..? நீதிபதி கேள்வி
#Karur | #TVK | #GovtJob | #HighCourt | #PolimerNews
#BREAKING || கரூர் கூட்ட நெரிசலில் உயிரி**ந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்கிய அரசாணை ரத்து - உயர்நீதின்ற மதுரை அமர்வு
அரசுப்பேருந்தில் சென்று விபத்தில் உயிரி**ப்பவர்கள் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்குவீர்களா..? நீதிபதி கேள்வி
#Karur | #TVK | #GovtJob | #HighCourt | #PolimerNews
23'ல கட்ட ஆரம்பிச்சோம், 4 வருசத்துல கட்டி முடிச்சுட்டோம். அப்போ salary 70K, எங்கண்ணாவும் நானும் சேந்து கட்டினது தான், Home loan போக முடியல ரெண்டு பேரும் PL தான், EMI 60K பக்கம் இருந்துச்சு, Loan weightage குறைக்க Equity'ய வித்தேன்.
30L பக்கம் கடன், Finace manage பண்ண ஒரு 2 வருசம் கஷ்டமா இருந்துச்சு ஆனா வேல பாக்குற Field அப்றம் financial planning'ம் கொஞ்சம் ���ல்லா வரும் அதனால ஒட்டுமொத்த கடனையும் போன 2025 டிசம்பர்ல கட்டி முடிச்சேன்.
Patriarchal டைப்ல கேள்வி அதனால சொல்றேன் என்ன தான் பசங்க நாங்க கட்டினாலும் இது கிட்டத்தட்ட 20வருச Process அதோட முதுகெலும்பு ஒரு பொம்பளயோடது, எங்கம்மாவோடது, ராதா நாய் மாதிரி பாடுபடுது , மூத்தவன் love failure னு மலேசியால போய் உக்காந்திருக்கான், சின்ன பையன் சினிமானு சுத்துறான்'னு பேசினது நானே கேட்டிருக்கேன் ஒரு தடவ.
மூனே வருசம் ராதாவோட பசங்க தூக்கி சொருவினானுங்க ஒரே சொருவா!.
வாழ்க்கையே கஷ்டப்படுற lifestyle'ல இருந்து privilege lifestyle நோக்கி போறது தான், கஷ்டப்பட்டாலும் எனக்கு privilege ஆகுற வாய்ப்பிருந்தது ஆனா அந்த வாய்ப்பு கூட இல்லாம இருக்கிறது தான் ரொம்ப கஷ்டமானது... கஷ்டமா இருந்தாலும் முட்டி மோதி வரப் பாருங்க... என்ன ���ொறுத்த வரைக்கும் வீடு ஒரு தேவையில்லாத முதலீடு தான் ஆனா அத கட்டி முடிச்சதும் உங்க வாழ்க்கையில ஒரு satisfaction கிடைக்கும் அத சாகறதுக்குள்ள ஒரு தடவ அனுபவிச்சிருங்க.
16:9 Aspect Ratio,110 Inches Diagonal
Projector Curtain
நிறைய பேர் இந்த வீடியோ ல tag செஞ்சிருந்தீங்க.
வீட்ல தியேட்டர் Experience வேணும்னு ஆசைப்பட்டு Projector வாங்கிடுவோம். ஆனா அதில் Play செய்ய ஒன்னு வெள்ளை சுவரைத் தேடுவோம், இல்லனா பெட்ஷீட்டைத் தொங்கவிடுவோம். சுவத்துல சின்ன சின்ன மேடு பள்ளம் இருந்தாலும் சரி, இல்ல சுவரோட கலர் மாறுபட்டாலும் சரி... எவ்வளவு costly Projector வச்சிருந்தாலும் அந்த 4K/HD கிளாரிட்டி கி��ைக்கவே கிடைக்காது.
வீட்லயே ஒரு பக்காவான மினி தியேட்டர் செட்டப் உருவாக்க நினைக்கிறவங்களுக்கு உதவக்கூடிய ஒரு செம useful gadget தான் இந்த '110 inch Foldable Anti Crease Projector Screen
True Cinema Experience (110 Inches & 16:9 Aspect Ratio)
இது 96x54 இன்ச் அளவில், கச்சிதமான 16:9 சினிமா Ratio ல வருது. 110 இன்ச் பெரிய ஸ்கிரீன் என்பதால், வீட்டின் ஹால் அல்லது மொட்டை மாடியில பிரண்ட்ஸோட சேர்ந்து மேட்ச் பார்க்கவோ அல்லது சினிமா பார்க்கவோ கிராண்டான feel தரும்.
4K Support & Black Back Coating
இது சாதாரண துணி கிடையாது; 1.2 Gain சப்போர்ட் கொண்ட special material. இதோட பின்புறம் பிளாக் கோடிங் (Black Coated) கொடுத்திருக்காங்க. இதனால ப்ரொஜெக்டர் லைட் பின்னாடி ஊடுருவி வீணாகாம, கலர்ஸ் மற்றும் பிரைட்னஸ் 4K அளவுக்கு செம Sharp ஆகவும் துல்லியமாகவும் கண்ணுக்குத் தெரியும்.
Anti-Crease & Foldable (மடிச்சு வச்சா சுருக்கம் விழாது)
பொதுவா துணியை மடிச்சு வச்சா சுருக்கம் (Crease) விழுந்து படம் பார்க்கும்போது கோடு கோடா தெரியும். ஆனா இது ஆன்டி-க்ரீஸ் மெட்டீரியல் என்பதால், எவ்வளவு நாள் மடிச்சு பேக்ல வச்சு எடுத்து விரிச்சாலும் சுருக்கம் எதுவும் இல்லாம ஸ்மூத்தா இருக்கும்.
Eyelets Type & Easy Setup
சுவத்துல மாட்ட வசதியா ஓரங்கள்ல ஐலெட்ஸ் (Eyelets/Rings) கொடுத்திருக்காங்க. இதனால கயிறு, Hook அல்லது டபுள் சைட் டேப் வச்சு ரொம்ப சுலபமா சுவத்துல மாட்டிடலாம். டிராவல் பண்ணும்போது கூட கைக்குள்ள மடிச்சு எடுத்துட்டு போய்க்கலாம்.
💡 Quick Tip: இதை சுவத்துல மாட்டும்போது நாலு பக்கமும் நல்லா இழுத்து டைட்டா (Tightly stretched) மாட்டுங்க. எவ்வளவு தூரம் screen டைட்டா இருக்கோ, அவ்வளவு தூரம் ப்ரொஜெக்டர் பிக்சர் கிளாரிட்டி செம Blurriness இல்லாம, தியேட்டர் screen மாதிர��யே கச்சிதமா இருக்கும்!
வீட்ல Movie Lovers யாராச்சும் இருந்தா கண்டிப்பா Try பண்ணி பாருங்க. அதிக காசு கொடுத்து home cinema செய்ய முடியாதவங்க இந்த Budget screen முயற்சி செய்யலாம். தேவைப்படும் நண்பர்கள் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹. 1102
Reviews : 4.0* | 64 Ratings
Get it Here : https://t.co/AWHhZvkMfB
* To Get this Product in USA *
Price: $. 14.99
Reviews : 4.3* | 1511 Ratings
Get it Here : https://t.co/0oXE4YBkIJ
சென்னை: இசிஆர் பாலவாக்கம் பகுதியில் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்யும் ஊழியரின் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகின்றது
#Chennai | #ECR | #Horse | #Zomato | #Delivery