மதிப்பிற்குரிய @RameshOffcl அவர்களுக்கு நான் இன்று
மேல்மலையனுர் கோவில் சென்று இருந்தேன் அங்கு கோவில் நிர்வாகம் மிக மோசமான நிலையில் உள்ளது பணம் படைத்தோர் மட்டும் தான் விரைவில் தரிசனம் காணும் நிலை உள்ளது 100 ரூபாய் தரிசனம் 4 மணி நேரத்திற்கு மேலாக நிற்க
500,1000 கூடுதல் கருவறை வரை கொண்டு விடுகிறார்கள் இந்த பணம் கோவிலுக்கு செல்ல வில்லை எங்கு செல்கிறது என்று நடவடிக்கை எடுக்க வேண்டும்
மற்றும் போக்குவரத்து
வசதியும் சரிவர இல்லை போது மக்கள் மற்றும் பக்த்தர்கள் மிகுந்த வேதனை அடிக்கிறார்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என் நெஞ்சில் குடியிருக்கும்
அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில்.
தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத்
தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி.
ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி.
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.
நமது சின்னம் விசில்.
நல்லவர்கள் சின்னம் விசில்.
நாடு காப்பவர்கள் சின்னம் விசில்.
ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில்.
வெற்றிச் சின்னம் விசில்.
வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.
விசில் போடுவோம்.
இந்த வசூல் போயிடும் 10 நாள் லீவ் இருக்கு பேம்லி ஆடியன்ஸ் வர மாட்டாங்க இந்த பயம் கவலை எல்லாம் எங்களுக்கு இல்லை
ஐயா இது விஜய் படம்
விஜய் முகம் தமிழர்களின் அடையாளம் ப்ரோமோசன் வேணா ஒரு மயிரும் வேணா கூட்டம் அள்ளும்
எங்க கவலை சொன்ன தேதில எங்க தலைவனை பாக்க முடியலைன்னு தான் 😢
எங்களின் அடையாளம் அம்பத்தூர் மக்களின் எதிர்காலம் தளபதி ஒன்று நினைத்தாலே செய்து முடிப்பவர் நம் ஆற்றல்மிகு அண்ணன்
சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் @ambattur_g_balamurugan
அண்ணன்
#தமிழகவெற்றிக்கழகம்
நமது சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக தளபதி அவர்களின் விலையில்லா (ரொட்டி, பால் ,முட்டை) வழங்கும் திட்டம்..
இன்று:02-11-2025
(ஞாயிற்றுக்கிழமை)
வழங்கப்பட்டது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்..
#தமிழகவெற்றிக்கழகம்