In the Tamil Nadu Legislative Assembly, ministers Aadhav Arjuna and Rajmohan are responding to all the criticisms raised by opposition MLAs against Chief Minister Joseph Vijay.
சட்டபேரவையில் இல்லாத அட்லீ பற்றி விமர்சிக்கலாம் என்றால், கொளத்தூர் Ex MLA-வை பற்றி பேசக்கூடாதா? 🤔⚡
தெறிக்க விடறாங்க நம்ம @AadhavArjuna@imrajmohan Full Form la அடிச்சு விளையாடறாங்க 🔥🔥
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சிப்பதைக் கண்டித்து, இன்றைய தினம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
"விவசாயிகள் பிரச்சனை நிறைய இருக்கு.. அதற்கு தீர்வு வேணும்.."
த.வெ.க அரசு இப்போ தான் புதுசா வந்து இருக்குறாங்க.. அவங்களுக்கு நம்ம எல்லாரும் தான் எடுத்து சொல்லணும் - அன்புமணி பேச்சு
#PMK | #Anbumani | #Farmers | #River | #TVK | #Mekedatu | #Cauvery