இன்று கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரியில், பாதுகாப்பு அறையில் (Strong Room) வைக்கப்பட்டுள்ள தியாகராயநகர் சட்டமன்ற தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை, கண்காணிப்பு அறையில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.
@ElumalaiEx@Kosumani1@jrjr5572
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள, தியாகராயநகர் சட்டமன்ற தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை, கண்காணிப்பு அறையில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை தியாகராய நகர் தொகுதி கழக வேட்பாளர் அண்ணன் @raja_anbazhagan அவர்கள் ஆய்வு செய்த போது..
எனது தந்தை ஜெ.அன்பழகன் அவர்களின் மக்கள் பணியைத் தொடர்ந்து செய்திட, அவரது நிழலாக ராஜா அன்பழகன் ஆகிய நான் உங்கள் ஆதரவை நாடுகிறேன்.
அவர் விட்டுச் சென்ற நற்பணிகள் தொடர, ஓட்டு பெட்டியில் உள்ள எண் 3 அழுத்தி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்!
நன்றி 🙏🏽🖤❤️
#Raja4TNagar
#DMK4TNagar
#votefordmk
#TNagar
இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைகின்றன, பிரச்சாரம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை, நீங்கள் எனக்கு அளித்த பேராதரவும், உற்சாகமான வரவேற்பும் என் இதயத்தை நெகிழச் செய்தது.
நீங்கள் காட்டிய இந்த அன்பே எனது வெற்றிக்கு அச்சாணி. இந்த அன்பை என் உயிருள்ள வரை மறக்க மாட்டேன்,
மக்களின் பேராதரவுடன், வாக்கு பெட்டியில் உள்ள எண் 3 அழுத்தி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்!
உங்களுக்குகாக உழைக்க எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்,
நன்றி 🙏🏽🖤❤️
#Raja4TNagar
#DMKWinningBig
#DMK4TNagar
#votefordmk
#TNagar
நிழலாய் நின்றவர் இன்று நிஜமாகவே நம்மோடு!
என் தந்தை மக்களுக்காகவே வாழ்ந்தவர். அவர் சிந்திய ஒவ்வொரு துளி வியர்வையும், இன்று தியாகராய நகர் மக்களின் பயண நேரத்தைக் குறைக்கும் அன்பழகன் மேம்பாலமாக நிமிர்ந்து நிற்கிறது.
இந்த பாலம் வெறும் சிமெண்ட் கட்டடம் அல்ல; என் தந்தையின் மக்கள் சேவைக்கும், மக்கள் மீது அவர் கொண்டிருந்த மாறாத அன்பிற்கும் அடையாளம். அவர் இன்று என்னுடன் நேரில் இல்லை என்றாலும், இந்த பாலத்தின் வழியாக ஒவ்வொருவர் பயணத்திலும் அவர் என்னோடு பயணிப்பதை உணர்கிறேன்.
மக்களின் அலைச்சலை மிச்சப்படுத்தி, வாழ்வாதாரத்தை உயர்த்தும் இந்த உயர்மட்டப் பாதை, அவர் நமக்கு விட்டுச் சென்ற அழியாத தொண்டு.
#Raja4TNagar
#votefordmk
#DMK4TNagar
#TNagar