தியாக நெருப்பில் அவளைத் தள்ளும் சமுதாயச் சிறையைத் தகர்த்தெறிந்து, அவள் வெறும் சாமியல்ல, குருதியும் சதையும் கொண்ட மனுஷி— என்று மறுமணம் மறுக்கும்மூடத்தனத்திற்கு எதிராக பெண்ணின் உரிமையை வலிமையாக பேசும் படம் நூறு சாமி
முட்டாளுக்கும் அவனுடைய முட்டாள் தனத்திற்கும் இடையே குறுக்கிடுவது வீண் வேலை. உலகத்திலே இரண்டு மூன்று முட்டாள்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதனால் ஒன்றும் மாறி விட போவதில்லை. #thecallofthewild#jacklondon#கானகத்தின் குரல் #தமிழில்.பெ.தூரன் #R.C.Pragalya♥️
#pug🔥😎🔥
The man feels dizzy and his head drops momentarily.....
The blood from his coronary arteries no longer flows to his heart 💔💔
#thefivepeopleyoumeetinheaven#mitchalbom
The jolt of adrenaline has forced his heart to pump furiously and this heart is not a strong one and the pumping leaves drained.
The man feels dizzy and his head drops momentarily.....
#thefivepeopleyoumeetinheaven#mitchalbom
Greasing a track, Eddie would say, reqired no more brains than washing a dish; the only difference was you got dirtier as you did it, not cleaner.
#mitchalbom#Thefivepeopleyoumeetinheaven#SK&RK🙏
இரண்டு வரிசையாய் வெள்ளை வெள்ளையாய் மாவை மொண்டு, காம்பஸ் வைத்து வட்டம் போட்டது மாதிரி ஒரே அளவில் சரியான வட்டங்களாய் அவள் மாவைத் தீட்டுகிற அழகை ஹென்றி பார்த்துகொன்டே நின்றான்.
#Thepowerofdosada#universalfood#Henry❤️
#ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
#ஜெயகாந்தன்
நகரம் வேஷம் போட்டுக் கொண்டு திரிகிறது. கிராமம் இயற்கையின் வதனத்தில் தான் ஒரு செந்தூரத் திலகம் என்றெல்லாம் தெரியாமல் உழைப்பை வேகமாய்ப் பயின்று வாழ்கிறது.
#முன்னுரை#ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்
#ஜெயகாந்தன்
"True success is exciting some rat race to modulate one's activities for peace of mind" "Good decisions aren't always rational. At some point you have to choose between being happy or being right"
#endofpom#morganhousel
நடு நிசியில் திரிகிறாளாம் ஆசை தீராமல் மாண்டு போன அந்த பெண்
எத்தனை பேர் அறிந்து இருந்தீர்கள் அவளது ஆசையே இரவின் ரம்மியதில் அமைதியாக நடந்து திரிவது தான்...
இங்கு வீதியில் உலா வர கூட பெண்கள் பேயாக வேண்டி இருக்கு..
#ப.பி.
The whole world- What will be today? If just seven of them never existed.
. Adolf Hitler
. Joseph Stalin
. Mao Zedong
. Gavrilo Princip
. Thomas Edison
. Bill Gates
. Martin Luther King
#Psychologyofmoney#MorganHousel
A wise old owl lived in an oak,
The more he saw the less he spoke,
The less he spoke, the more he heard,
Why aren't we all like that wise old bird?
#Psychologyofmoney#Morganhousel
#👀 🔑 🧚♀️
சட்டென்று மனம் கொந்தளித்து வந்து என் தடைகள் மேல் மோதி உடைத்தது.
அழும் தோறும் தன்னிரக்கம் மேலெழ கடைசி மன வெறுமையும் கண்ணீராக ஆக்கி வெளியே தள்ளுபவன் போல அழுது கொண்டே இருந்தேன்.
#யானை டாக்டர்
#ஜெய மோகன்
#எஸ் சார்!!!
மணலில் பாம்பு ஊர்ந்து போகும்போது எப்படி சத்தம் உண்டாகாதோ அதே மாதிரி தான் செயலாளார் வெளியே செல்லும்போதும் சிறு சத்தமும் எழவில்லை. டி.ஜி.பி, தண்ணீருக்குள் மீன் போவது போல எந்த சத்தமும் எழாமல் அறையை விட்டு வெளியே வந்தார்.
#திருநீறுசாமி#இமையம்