At the age of 99, I have seen our nation earn its voice - and today, I used mine. The first time I voted was in 1946 as a Medical Student.
Voting is not just a right, it is a responsibility to the future we leave behind.
Your one vote matters. Step out. Stand up. Be counted.
#WATCH | திருவண்ணாமலை: சித்திரைத் திருநாளில் கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு.. அரோகரா முழக்கமிட்டு பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள்
#SunNews | #Thiruvannamalai | #Chithirai
அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை நிலைநிறுத்தியவர். வலுவான அடித்தளம் அமைத்து, எளியவர்களுக்கும் அதிகாரம் கிடைக்கப் பாடுபட்டவர். நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
நம் கொள்கைத் தலைவரின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் அமைக்கும் லட்சியப் பாதையில் பயணிப்போம். மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்.
சிறப்பு வாய்ந்த புத்தாண்டு தினத்தில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்த அற்புதமான ஆண்டாக அமைந்திட பிரார்த்திக்கிறேன்.
@VPIndia@CPR_VP
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளை முன்னிட்டு, உலகம் முழுவதும் வாழும் என் அன்பு தமிழ் சகோதர சகோதரிகளுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்.
இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, வளம், ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்து நன்மைகளையும் கொண்டு வரட்டும்.
தமிழ்நாட்டின் என் அன்பு சகோதர சகோதரிகள் அமைதி, வளம், தொடர்ச்சியான முன்னேற்றம் பெற்று, எல்லா நலன்களும் அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் - @PawanKalyan@pibchennai
#PuthanduVazthukal