மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று காலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் வழியில், விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத இயக்கம் (கிராமின்) திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தேன்.!
பணியில் ஈடுபட்டிருந்த மக்களுடன் கலந்துரையாடி, திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தேன். மேலும் அப்பகுதி மக்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று, விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் @TVKVijayHQ அவர்கள் தலைமையில், நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாபெரும் வெற்றி மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டி வி.சாலைக்கு மீண்டும் சென்றது மனதிற்கு நெருக்கமான தருணமாக அமைந்தது.
இன்று
தமிழக வெற்றி கழகத்தின் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ECR. P.சரவணன் அவர்கள்
சோழிங்கநல்லூர் மேற்கு பகுதியில் 182 வது வார்டில் நீண்ட நாள் நீடித்து வந்த தண்ணீர் பிரச்சனையை கள ஆய்வு செய்து உடனடியாக தீர்வு காணும் படி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த தருணம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களின் செயல்பாடுகளையும், கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் இயங்கிவரும், நாளொன்றுக்கு 110 மற்றும் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நி��ையங்களின் செயல்பாடுகளையும், பேரூரில் ரூ.5814.57 கோடி மதிப்பீட்டில்
அமைக்கப்பட்டுவரும், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்
#CMJosephVijay
ஜூன் 22 மாண்புமிகு தமி���க முதலமைச்சர் தளபதி விஜய் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு.
சென்னை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ECR. P.சரவணன் அவர்கள் தலைமையில்
பரங்கிமலை வடக்கு ஒன்றிய கழகம் சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
திரு C.ஜோசப் விஜய் அண்ணன் அவர்கள் நல்லாசியுடன்
சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
திறப்பு விழாவில் கலந்து கொண்ட மகிழ்ச்சியான தருணம்
இவன்:
Omr. m. லோகு
சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளர்
ஜீன் 22
*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்*
* வரலாற்று சாதனை படைத்த மாண்புமிகு தமிழக *முதலமைச்சர் தளபதி C. ஜோசப் விஜய்* அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
*
* நேற்றைய தினம் சென்னை புறநகர் மாவட்டம்
* சோழிங்கநல்லூர் மத்திய பகுதி சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் விழா.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.6.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, பால���ாக்கம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (25.6.2026) தலைமைச் செயலகத்தில், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. எச். சங்கர், இயக்குநர் (நிதி) திரு. ரோஹித் குமார் அகர்வாலா, இயக்குநர் (Operations) திரு. பி. கண்ணன், இயக்குநர் (தொழில்நுட்பம்) திரு. எஸ்.ஜி. வெங்கடேஷ், முதுநிலை மேலாளர் டாக்டர் வி. பழனியப்பன் ஆகியோர் சந்தித்துப் பே���ினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (25.6.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் திரு. அர்விந்தர் எஸ். சானி, தென் மண்டல செயல் இ��க்குநர் மற்றும் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. வி.சி. அசோகன், துணை பொது மேலாளர் (Employee Services) திரு. ஜெ. பிரேம்குமார் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
தமிழக வெற்றிக் கழகம்
சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி வர்த்தக அணி நிர்வாகி
M. ஸ்டீபன் ராஜ் S.பிரான்சிஸ் மேரி அவர்களின் திருமண வரவேற்பில்
சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ECR. P.சரவணன்MLA அவர்கள்
கழகத் தோழர்கள் கலந்து கொண்ட மகிழ்வான தருணம்
ஜூன் 22 அன்று
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. C.ஜோசப் விஜய் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு.
சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி 182 வது மேற்கு வட்டம் சார்பாக 500 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
மாண்புமிகு
தமிழக முதல்வர் தளபதி விஜய் அண்ணா
பிறந்தநாளை முன்னிட்டு
சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி 182 வது மேற்கு வட்ட இளைஞர் அணி சார்பாக 500 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (23.6.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றினார்.
#CMJosephVijay
மிக குறுகிய காலத்தில் கட்சி தொடங்கி தமிழக மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்று தமிழக முதல்வராக அமர்ந்து புதிய சாதனையை நிகழ்த்திய
"அன்பு விஜய்" க்��ு 52 வது பிறந்த நாள் வாழ்த்துகள்!
வாழ்க வாழ்கவே!
#HappyBirthdayCMVijay
@TVKVijayHQ
#CMJosephVijay
இந்த நூற��றாண்டின் ஒப்பற்ற மக்கள் தலைவன் …
என் ஆருயிர் அண்ணன் தமிழ்நாட்டின் முதல்வர் @TVKVijayHQ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤️❤️❤️
#HBDCMJosephVijay