செயலிழந்த உளவுத்துறை. திரைத்துறையில் பல மோசடி செய்து சிறை சென்ற சிங்கார வடிவேலனின் வெற்றி சேனல் லோகோ ��ெளியீடு நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்பா? இந்த அரசுக்கு உண்மையான உளவுத்துறைனா @SavukkuOfficial அண்ணா.
இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் திரு. கே.என். நேரு அ���ர்கள், மாண்புமிகு கழகத்தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சியில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சாதனைகளை எடுத்துரைத்தார்.
திராவிட மாடல் ஆட்சியில்தான் அதிக எ��்ணிக்கையிலான நவீன கிடங்குகள் கட்டப்பட்டு, உணவுப் பொருட்களின் சேமிப்பு மற்றும் விநியோக கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது!
#TNAssembly #DMK @mkstalin
@KN_NEHRU
@Airtel_Presence my Airtel prepaid sim suddenly showed no signal past 10 hours. I am not able to make any calls and am not able to connect to customer care.