@polimernews இத்தனை வருடத்தில் இதுவரை தேவாலயம் nu ஒண்ணு கேள்விப்படாத ஒரு செய்தி வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாங்க இனி அடிக்கடி தேவாலயம் புதுசு புதுசா வெளியே வரும் பாருங்க... Dai 💦💦💦
மேகதாட்டு பகுதியில் சாலையிலிருந்து 150 அடி ஆழத்திற்கு செல்ல படிக்கட்டுகள் அமைப்பு... இரும்பு கம்பிகள் நடப்பட்டு அணை கட்டுமானத்திற்கு தயாராகும் விதமாக அடையாளம்...
நேரில் பார்வையிட்ட பிஆர் பாண்டியன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
#Karnataka | #Mekedatu | #PRPandiyan | #MekedatuDam | #PolimerNews
இத்தனை நாட்களாக தொண்டர்கள் கேட்ட கேள்வி...
மாவட்டத்தில் பொறுப்பாளர் களாக இருந்தும் ஏன் அதிமுக தோற்றது... இதற்கு யார் காரணம் நீங்கள் தான் காரணம். ஒட்டு மொத்தப் பழியையும் EPS அவர்கள் மீது போடாதீர்கள்🌱✌🏼🔥
#AIADMK_CBE
#WATCH | “பள்ளி மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளோம்”
-அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
#SunNews | #Sengottaiyan | #Caste | #IDCard
#WATCH | “பள்ளி மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளோம்”
-அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
#SunNews | #Sengottaiyan | #Caste | #IDCard
இன்னிக்கி ஒரு முக்கியமான சம்பவம்...!
காவிரி விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம்! உதய் கொடுத்த யோசனைக்கு விஜய் ஆதரவு
ஏன் கடுமையாக கோபப்பட்டார் திரு. எடப்பாடியார் .?
வெளிநடப்பு செய்து, கவன ஈர்ப்பை கொண்டு வந்து, அதை செய்தியாக்கி, ஏன் பிரச்சனை பண்ணனும்.....?
ஏனென்றால், இந்த வீடியோவில் திரு. எடப்பாடியார் சொல்லும் கீழ்ப்படுகை மாநிலம் vs மேல்ப்படுகை மாநிலம் சம்மந்தமாக உச்சநீதிமன்றம் நமக்கு கொடுத்த தீர்ப்பை சட்டரீதியாக Challenge பண்ணும் நேரத்துக்காக கர்நாடக அரசு காத்திருக்கிறது.
இந்த நிலையில் புதிய நடுவர் மன்றத்தை அமைப்பது, அவர்கள் திட்டத்தை எளிமையாக்கிவிடும்...
நாளைக்கு தோத்துட்டா பழி தவெக மேல தான் போகும்
ஈசியா அரசியல் பண்ணுவாங்க திமுக ,
ஆனா பாதிப்பு மக்களுக்கு தான்..!
வழக்கம் போல மக்கள் பிரச்சனைக்கு
அதிமுக எந்த அரசியல் சாயலும் இல்லாம எந்த உள்நோக்கமும் இல்லாம நியாயமான குரல் குடுத்துட்டு இருக்கு...
அதிமுக
முடிந்தது
முடித்து விட்டோம்
என்று நீ நினைத்தால்…..
எரிக்கப் பட்ட சாம்பலிருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையாய் 🦅
அதிமுக மீண்டெழும் எழும் எழும் எழும்
~ பேராசியர் கல்யாண சுந்தரம் 🔥🔥🔥
#அதிமுக_மீண்டெழும்
கடந்த காலத்தில் 9 அமைச்சர்களை திமுகவுக்கு பிச்சை போட்டவர்கள் நாங்கள். இப்போது தவெக நீ அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களை தூக்கு, MLA க்களை தூக்கு, MP க்களை தூக்கு, ஆனால் அதிமுக தொண்டனின் கணுக்கால் ரோமத்தை கூட உன்னால் தொட முடியாது.
- மதுராந்தகத்தில் பேராசிரியர் ஆவேச பேச்சு.
தமிழ் நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளும் எப்படி வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம் ..
என்ன டேஷை வேண்டுமானாலும் விட்டு தரலாம்..
அது நேற்று தூய டேஷ் என்று தொடங்கிய
அணிலின்
குப்பை கழகத்திற்கு கூட அந்த வசதி உண்டு
ஆனால்
இரண்டு கட்சிகள் மட்டுமே தங்கள் கற்பை தீக்குளித்து நிரூபித்துக் கொண்டு இருக்க வேண்டும்..
1, அதிமுக
2 NTK ,
ஒருவர் சீமான்
மற்றொருவர் எடப்பாடியார் ...!
சீமான் அதிமுக திமுகவின் இடை தேர்தலில் பொது வேட்பாளர் என்று வதந்தி பரவினால் கூட உடனே பார்த்தீர்களா..என்பது
தனியாக தான் என்று சீமான் அறிவித்தால்
இவர் தோற்பதற்காக தான் கட்சி நடத்துகிறார் என்பது..
எடப்பாடியார் மிதுனை முன்னிறுத்துகிறார்
என்று வதந்தி பரவினால் உடனே
பார்த்தீர்களா.. என்பது ..
அவர் வெளிப்படையாக மறுத்தால்
உடனே கட்சியை விட்டு சோபா வாங்கி கொண்டு வெளியேறியவர்களை காரணம் காட்டி கட்சியை அழிக்கிறாரா என்பது..
ஆக இங்கே பிரச்சினை அரசியல் அல்ல
தமிழர்கள் அரசியல் செய்யக்கூடாதா..?
தமிழர்கள் மட்டுமே அரசியலில் நேர்மையான கொள்கை முடிவுகளை சார்ந்து பயணிக்க வேண்டுமா..?
அணில் மட்டும் 41 கொலை செய்யலாம்
வளவன் அணிலை RSS குழந்தை என்று விட்டு தற்போது கூடி குலவலாம்
காம்ரேட்ஸ் கூட்டணி ஒருபக்கம்
ஆதரவு மறுபக்கம் என்று டபுள் ஸ்டேண்ட் எடுக்கலாம்..
திமுக கூட்டணி கட்சிகள் இல்லையென்றால்
பூஜ்ஜியம் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதை பற்றி எந்த பேச்சும் கிடையாது..
ஆக இங்கே பிரச்சினை ஆளுமை மிக்க தமிழர்கள்
சீமான்
எடப்பாடியார் என்பது.
எடப்படியார் மீது பொறாமை கொண்டவர்களும் சாதி ரீதியாக வன்மம் கொண்டவர்களும்
எண்ணிக்கை சிறுபான்மை தமிழர்களுக்கு எண்ணிக்கை பெரும்பான்மையான தமிழர்கள் மீதான பயமும்.
இன்னும் பிற கொல்டி லாபிகளும்
தான் காரணம்
சீமான் மீது..
கொள்கை சார்ந்து நிர்வாகம் சார்ந்து விமர்சனம் வைப்பவர்களை ஒரு சிலரை தாண்டி..
மற்றபடி வன்மம் பிடித்தவர்கள்.
சினிமா ரசிகர்கள்
கொல்டிகள்..
கொத்தடிமை தமிழர்கள்
தமிழ் தேசிய லெட்டர் பேட் கட்சிகள்
இப்படி பட்டவர்கள் அவரை இயக்க நினைத்து இயலாதவர்கள் தான் காரணம்..!
எடப்பாடியார் மற்றும் சீமானுக்கு தனிப்பட்ட முறையில் நான் சொல்லி கொள்வது.
இங்கே வெற்றி தான் முக்கியம்
வெற்றிக்காக எல்லா வரம்புகளையும் மீறுங்கள்..கதறுகிறவர்கள் கதறட்டும்..
இவர்களிடம் அரசியல் நேர்மையை தீக்குளித்து எல்லாம் நிரூபிக்க முடியாது.
அடித்து ஆடுங்கள்.
- சந்திரன் ராஜா.