"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
@SALAMMASS1 காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி,முதுகில் குத்திய நம்பிக்கை துரோகி."விட்டையை தேடிச்செல்லும் வராகன்கள் போல கொள்கை கூட்டணி திமுகவை கைவிட்டு பதவியை தேடிச்சென்ற பச்சோந்திகள்."
Good One. 6000 crores . Many will be benefitted.
Just few qns though
1. ரிசர்வ் வங்கி ரூல்ஸ்படி இவ்ளோ தான் பண்ண முடியும்னு சொன்னவங்க இப்ப என்ன சொல்ல போறாங்க?
2. போராடின மக்கள் யாரையுமே நான் கண்ல பார்க்கலைன்னு சொன்ன அமைச்சர்.?
3. கஜானாவ துடைச்சு வச்சுட்டு போய்ட்டாங்கன்னு சொன்ன முதல்வர்.
இவங்களுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எடுத்த நிலைப்பாட்டிற்கு வாழ்த்துகள்.
பார்த்து பார்த்து மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்துட்டே இருந்தாங்க..
ஆனா ரீல்ஸ் போடுவதற்கும், இதை மக்களிடம் கொண்டு செல்வதற்கும் நேரமுமில்லை, தோனவுமில்லை..
இப்போவாவது பாருங்க மக்களே 🙏
சரி, இதனால் பயனடைஞ்சவனாவது ஓட்டு போட்டானா?
நன்றி கெட்ட உலகமடா 😔
#DMKforever
விழாவில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தால், ஒரு திரியை பற்ற வைத்து விட்டு, மற்ற விருந்தினர்களிடம் மெழுகுவர்த்தியை அளிப்பதே மாண்பு, மரபு!
பேரவைத் தலைவருக்கோ, அவை முன்னவருக்கோ கொஞ்சம் கூட மதிப்பு அளிக்காமல், சட்டப்பேரவை நடத்தும் நிகழ்ச்சியில் தானே மொத்த விளக்கையும் ஏற்றுகிறார் @actorvijay ப்ரோ…
இதெல்லாம் Narcissistic Behaviour இல்லையா ப்ரோ?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
(பி.கு. : “அஞ்சு விளக்கையும் நானே ஏத்துறேன்...
எப்படியாச்சும் காப்பாத்து கருப்பா” ன்னு வேண்டிட்டு ஏத்துனீங்களோ?)
மற்ற கட்சியினரும் அவர்களது தலைவர்கள் பிறந்தநாளை இதுப் போல பள்ளிகள் நடத்தி கொள்ளலாமா @imrajmohan ?? .. @CMOTamilnadu பிறந்தநாள் கொண்டாட்டத்தை பள்ளிக்கு வெளியில் வைத்து கொள்ளுங்கள்..
@DMKITwing@TRBRajaa இதெல்லாம் என்னானு கேளுங்க ..
2023-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுவதாக திட்டமிட்டு வதந்தியை பரப்பி இருமாநில உறவையே கெடுக்க முயன்றனர் போலி தேசபக்தர்கள்
குறைந்தபட்ச பொறுப்புணர்வோடு அதை அப்போதைய பாஜக மாநிலத்தலைவர்
அண்ணாமலை கையாண்டிருக்கலாம்
ஆனால் அதை செய்யவில்லை
அந்த பிரச்சனையை நாடாளுமன்ற தேர்தல் ஆதாயத்திற்காக பூதாகரப்படுத்த அண்ணாமலையை கிட்டதட்ட அரசியல் அடியாள் போல இந்துத்துவாதிகள் பயன்படுத்திக்கொண்டனர்
3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்,
தற்போது தமிழ்நாட்டில்
குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும்
குற்ற சம்பவங்கள் தொடர்பாக வடமாநில தொழிலாளர்கள் கைது செய்யப்படுவது
குறித்து அண்ணமலை தன்னுடைய அறிக்கையை X-தளத்தில் பதிவிடுகிறார்..
அவ்வளவு தான் வானத்துக்கும் பூமிக்கும்
பல்டி அடிக்கிறார்கள்…
அதெப்படி !
“வடமாநிலத்தவர் என இத்தனை முறை எழுதலாம்?
பிரிவினையை தூண்டுவதா ?
என்று அவருக்கு எதிரான பரப்புரையை தொடங்கிவிட்டனர் போலி தேசபக்த கும்பல்
இவ்வளவு நாட்கள் அரசின் செயல்பாடுகளுக்கு உள்நோக்கம் கற்பித்து தமிழ்நாட்டில் கலவரம் செய்ய மட்டுமே முயன்ற போலி தேசபக்த கும்பல் இப்போது @annamalai_k அண்ணாமலைக்கு எதிராக
முழு வீச்சில் களமிறங்கியுள்ளனர்
காலம் தான் எவ்வளவு
வினோதமானது பாருங்கள்
ஆமா இந்த #ஶ்ரீரெட்டி ராகவா லாரன்ஸ் மேல வைத்த குற்றச்சாட்டு என்ன ஆனது?
மறதி மனித வியாதி.
செ*ஸ் படத்துக்கு ஆள் எடுக்கும் வேலைய செஞ்சிருக்கான் இவன்.
நீதான் வந்து தாய்மார்களுக்கு,பெண்களுக்கு கிழிக்கப் போறியா?
இது தானியங்கி பாட்டில் கலெக்ஷன் மிஷன் மட்டும் தான் .. இதுல காசு வெளிய வராது . அதுக்கு பக்கத்துல ஒரு ஆளு நின்னு காசு கொடுக்கனும் போல 😂😂😂😂 .. இதுக்கு ஏற்கனவே வாங்கி போட்டுட்டு இருந்த மாதிரி பண்ணுனா போதுமே ..
அதுமட்டுமல்ல இது UPI மூலமே அந்த பணம் திரும்ப தரப்படும் டாஸ்மாக் உபயோகப்படுத்துபவர்கள் முக்கால்வாசி பேர் UPI ல ரிட்டர்ன் வாங்க மாட்டார்கள் .. அப்ப இதுவும் திருட்டு தானே ..
இந்த மெஷின் தெலுங்கான கம்பெனியில் இருந்து வாங்கப்படுது .. இதுக்கு பின்புலம் யார் ??
@dmuthuk I think DMK Government in 2025 itself cancelled the Tender ,Though Adani being lowest bidder TANGEDCO officials negotiated for better price and dropped the Tender due to high https://t.co/LioZhHVwlt government may consider the possiblities of manufacturing SMs through ELCOT+BHEL
இதெல்லாம் நீங்க நம்பி தான் ஆகணும் . அதாவது ஒரு buyer 6000 கோடிக்கு பட்டாசுகள் வாங்க முன் வந்ததா சொல்றாங்க ..
ஆனா சிவகாசி மொத்த டர்ன் ஓவரே 6000-7000 கோடி தான் .. ஒரு buyer ஒரு industry உற்பத்தி செய்யும் எல்லாத்தையும் அவனே வாங்குறேனு சொன்னா அவன் அக்கா காதுல நல்லா பூ சுத்தியிருக்கனும் .. இல்லனா monopoly ஆகி முடிச்சு விட ப்ளான் பண்ணியிருக்கனும் .. ரெண்டுமே மொத்தத்துல ஆப்பு தான் ..
அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம் .. முதல்முறையா சிவகாசியில் பட்டாசு தயாரிக்கப்படவது இப்ப தான் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு பேமலீசு
பச்சிளம் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைச் செய்திகள் நெஞ்சைப் பிளக்கும் வேளையில், சமூக ஊடகங்களில் "Cute Pic of the day" என்று ட்ரெண்ட் செய்வது எவ்வளவு பெரிய அவலம்? மக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பை விட உங்களுக்கு சுய விளம்பரம் தான் முக்கியமா? ரீல்ஸ் CM -ஆக இல்லாமல், மக்களின் முதலமைச்சராகப் பொறுப்புடன் செயல்படுங்கள் குறட்டை குமாரே.
#TVKFails
விளாத்திகுளம் சம்பவத்தின்போது
மக்கள் கடும் கொந்தளிப்பில் இருந்தபோதும் அவர்களின் உணர்வை புரிந்துகொண்ட அக்கா கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் நிதானத்துடன் அவர்களை அணுகி சமாதானப்படுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்லி குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவோம் னு உறுதியளித்தார்!
தவெக எம்எல்ஏவின் இதுபோன்ற அநாகரிகமான செயலை பார்க்கும்போதுதான் திமுகத் தலைவர்களின் பண்பும் பக்குவமும் அவர்கள் மக்கள் அரசியலில் எந்தளவுக்கு தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள் என்பதும் புரிகிறது.
ஆட்சியில் இருந்தபோதிலும் இல்லாதபோதிலும் ஏன் மக்கள் ச்சீ என்று விரட்டினாலும் சரி அவர்கள் பிரச்சினைகளுக்கு முதல் ஆதரவு குரல் திமுகவிடம் இருந்தே வரும் என்பது எவராலும் மறுக்க முடியாத நிதர்சனம்.