தமிழ்நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வெளிப்படையான நிர்வாகம், செயல்திறன் மற்றும் விரைவான சேவை வழங்கலை உறுதி செய்யும் நோக்கில் 5 புதிய மண்டலங்களை உருவாக்கியுள்ளோம்.
தமிழ்நாடு அரசு 2030 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை கணிசமாக உயர்த்தும் இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் நிலையில், இந்த நிர்வாக மறுசீரமைப்பு அதற்கான முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாக அமையும்.
மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு (@TVKVijayHQ) கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்த கட்சிகள் !
✅ விடுதலை சிறுத்தைகள் கட்சி -ஆதரவு
✅ காங்கிரஸ் - ஆதரவு
✅ சி.பி.ஐ - ஆதரவு
✅ ம.ம.க- ஆதரவு
✅ தே.மு.தி.க - ஆதரவு
✅ சி.பி.ஐ -(எம்) - ஆதரவு
✅ ம.தி.மு.க - ஆதரவு
✅ பா.ம.க - ஆதரவு
✅ அ.தி.மு.க - ஆதரவு
✅ தி.மு.க - ஆதரவு
தமிழ்நாட்டின் நிதி நிலைக் குறியீடுகள் இன்றைய நிலை நிதி ஆண்டு 2025-26 (முதல்நிலைக் கணக்குகள்)
10 இலட்சம் கோடி ரூபாய்
மொத்த நிலுவைக் கடன் - மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் - 28.3%
78,324 கோடி ரூபாய்
வருவாய்ப் பற்றாக்குறை - வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சம்
5.45%
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் சதவீதம்- மிகக் குறைந்த அளவு
(SOTR / GSDP)
22.8%
மொத்த வருவாய் வரவுகளில் வட்டிச் செலவினத்தின் சதவீதம்
(Interest Payments / TRR)
64.4%
மொத்த வருவாய் வரவுகளில் பொறுப்பேற்ற/தவிர்க்க இயலாத செலவினத்தின் சதவீதம்
13.18 இலட்சம் கோடிரூபாய்
உண்மையான கடனளவு (அரசு பொதுத் துறை நிறுவனங்களின் கடன் பொறுப்புகளை உள்ளடக்கியது)
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
@VigneshTvkCbe திண்டுக்கல், அம்பாத்துரை ஊராட்சி #மீனாட்சிநகர்-ல் குப்பை வண்டி வராததால் சாலையோரம் குப்பை எரிக்கப்படுகிறது! பின்புறமுள்ள நர்சரி பள்ளி குழந்தைகள் புகை மாசால் அவதி! குழந்தைகளின் நலன் காக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@collectoratedgl@CMOTamilnadu@VigneshTvkCbe