தமிழக அரசே! ஆலய தரிசனக் கட்டணத்தை ரத்து செய்!
இந்து முன்னணி சார்பில் தாம்பரத்தில் நடைபெற்ற மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன். என்னுடன் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டனர்.
#MannKiBaat
My dear countrymen, Namaskar. There are some dates in our lives that do not require looking at a calendar to remember. Today, 26th July, is one such date: PM Modi
via NaMo App
#HaryanaWelcomesModiJi
आज 14 हजार करोड़ रुपये से अधिक के अन्य प्रोजेक्ट्स भी हरियाणा को मिले हैं। इसमें रेलवे के, हाईवे के अनेक नए प्रोजेक्ट हैं, हमारी विरासत से जुड़े प्रोजेक्ट्स है और 2 मेडिकल कॉलेज भी हरियाणा की सेवा के लिए समर्पित हैं: PM Modi
via NaMo App
திருக்கோயிலில் பணியாற்றிய அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கோயில் நிலம் வழங்கப்பட்டிருந்தால், அதைக் வரவேற்கலாம்.
ஆனால்,
• 27 அரசு அதிகாரிகள்
• 38 விவிஐபிகள்
• 49 தொழில் அதிபர்கள்
என ஏற்கனவே வசதியாக இருப்பவர்களுக்கே கோயில் நிலத்தை தாரைவார்த்துக் கொடுத்திருப்பது எந்த வகையில் நியாயம்? @CMOTamilnadu
25,000 கோடி கோயில் சொத்து வேட்டை! 3,085 ஏக்கர் சொத்துக்கள் பறிபோகும் அபாயம்! தவெக அரசின் அதிர்ச்சிப் பின்னணி...!
#vijay | #TempleProperties | #NewsUpdate
"உயிரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள். ஆனால் ஒருபோதும் இஸ்லாமிய மதத்திற்கு மாற மாட்டோம்" என்ற உறுதியுடன், சனாதன ஹிந்து தர்மத்தைக் காக்க உயிர்தியாகம் செய்த நம் முன்னோர்கள்.🙏🏻
#SanatanaDharma