#Bhoothakaalam
ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல திகில் படம் பார்த்த அனுபவம் கொடுத்துச்சுன்னா அது பூதகாலம் தான்.நம்ம எல்லாரும் சிலரோட உண்மையான அமானுஷ்ய அனுபவங்களை கேட்டிருப்போம்.அப்படி ஒரு அனுபவத்தை தர படம் தான் இந்த பூதகாலம்.கமர்ஷியல் ரசிகர்களுக்கு இந்த படம் புடிக்க வாய்ப்பு கம்மி.