Our grocery stores and food suppliers will stick made in #Canada stickers on all items now. We must punish those stores and suppliers / producers
#Toronto
This morning, I spoke with opposition leaders about our response to the unjustified U.S. tariffs — including new measures to back Canadian workers, families, and businesses.
We’re focused on what matters: protecting Canadian jobs, building a stronger economy, and making sure Canada is never dependent on any single country.
If you are existing customers of our mobile service providers and call them to renew contracts, they don’t give you a nice deal. But if you switch providers, the old provider contacts you with fancy deals. Please train your people in loyalty departments.
#bell#rogers
How about other realtors in other provinces? They have access to all information that requires to cheat the system without a trace https://t.co/pHUnKCzr6p
Few women from rural India are making good revenue through social media. Village women now copy what actresses do in cinema, but people don’t seem to like them.
For over a year, Canada has worked intensively and in good faith with the United States to negotiate a new comprehensive trade deal. We have been pragmatic, patient, and persistent. Our goal has always been to get the best deal for Canadians, never a deal at any price or on any time frame.
Late last evening I instructed our negotiators to return to Ottawa. We cannot accept what the U.S. has offered, and we will not give what they have asked.
Canada will match the U.S.’ new tariffs dollar for dollar in order to protect Canadian workers, farmers, families, and businesses. We take this step confident that it is in the best interests of Canada.
In the coming days, we will release the details of these new tariff measures, which will come into force the Tuesday after Labour Day.
A Sri Lankan mass grave excavation has uncovered 582 skeletons, including babies and children. The site is linked to military killings of Tamil civilians during the civil war, with investigations delayed for 30 years.
Together with the families of the victims, The Oakland Institute calls for justice, accountability, and the end of military occupation of the Northern and Eastern provinces of the island nation.
@Mittaloak
கிறித்துவம் பற்றி நேற்று எழுதிய பதிவில் ஒரு இந்துத்துவர் வந்து 'அதை எழுதியதுடன் கூடவே, இந்து மதம் மட்டும்தான் சாத்வீகமான மதம் என்றும் ஒரு வரி எழுதி இருக்கலாம்,' என்று அங்கலாய்த்துக் கொண்டார்.
இந்து மதம் குறித்த முழுமையான தெளிவு இருப்பதால் அப்படிச் சொல்ல மனம் வரவில்லை. தலித் ஒடுக்குமுறைகள், சூத்திரர்களுக்கெதிரான கொடுமைகள், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் என்று கடந்த 3,000 ஆண்டுகளாக இந்து மதம் அரங்கேற்றிய வன்முறைகள் ஏராளம். குறிப்பாக தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறை என்பது வரலாறு காணாத குரூரம். அதற்கு இந்து மதத்தின், புனித நூல்களின் அங்கீகாரம் முழுமையாக இருந்திருக்கிறது. பகவத் கீதையிலேயே கிருஷ்ணர் தலித்துகளை அவலமான சொற்களில் வருணிக்கிறார். தலித் ஒடுக்குமுறை என்பது கறுப்பின அடிமை முறைமையை விட பன்மடங்கு மோசமானது என்பதைத்தான் என் புத்தகம் ஆதாரங்களுடன் பேசுகிறது. சூத்திரர்கள் எதிர்கொண்ட கொடுமைகள் பற்றிப் பேசுகிறது.
இன்றுமே பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் பெரும்பான்மையானவை இந்து மதத்தின் புனித நூல்களின் தாக்கத்தால் அரங்கேறுபவைதான். இன்றளவும் நிலவும் பிராமண உயர்வுவாதம் ஏற்படுத்தும் சமத்துவமின்மை குறித்துப் பேசுகிறது. அந்த உயர்வுவாத பிரா��ணர்கள் இந்துத்துவ இயக்கங்களுக்கு ஆதரவு கொடுத்து அவர்களை அதிகார மையத்தில் வைத்து ��ேசத்தின் செக்யூலர் கட்டமைப்பைக் குலைக்கிறார்கள்.
இந்த மதம் அமைதியைப் பேணும் மதம், அந்த மதம் அமைதியைப் பேணும் மதம் என்று பீற்றிக் கொள்வது பற்றி ரிக்கி ஜெர்வாய்ஸ் ஒன்று சொல்வார். ஒரு மதத்தின் உண்மையான தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அந்த மதத்தின் அடிப்படைவாதிகளின் நடத்தையைப் பார்த்தால் தெரிந்து விடும். 'Because the fundamentalists of the religion of peace will be extremely peaceful!' என்பார்.
ஒரு மதத்தின் அடிப்படையான போதனைகளை முழுமையாகப் பின்பற்ற முனைபவர்கள்தான் அடிப்படைவாதிகள் எனப்படுபவர்கள். இஸ்லாத்தின் அடிப்படைவாதிகள் ஆஃப்கானில், ஈரானில் இருக்கிறார்கள். இந்து மதத்தின் அடிப்படைவாதிகள் இந்து மகா சபா, பஜ்ரங் தளங்களில் இருக்கிறார்கள். கிறித்துவத்தின் அடிப்படைவாதிகள் அமெரிக்க பைபிள் பெல்ட் மாநிலங்களில், ஐரோப்பிய நியோ நாஜி இயக்கங்களில் இருக்கிறார்கள். யூத மதத்தின் அடிப்படைவாதிகள் ���ஸ்ரேலின் மதவாத ஜியோனிசக் கட்சி, யூத சக்தி போன்ற கட்சிகளில் இருக்கிறார்கள். இவர்கள்தான் தத்தமது மதங்களின் போதனைகளை முழுமையாகப் பின்பற்ற முயன்று கொண்டிருப்பவர்கள்!
இந்த லிஸ்டில் உள்ள எந்த மூஞ்சியிலாவது உங்களுக்கு 'சாத்வீகம்' தென்படுகிறதா?
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
கிறித்துவம் பேசும் மொழி
===========================
.
'கிறித்துவம் எனக்குக் கற்றுக் கொடுத்த மொழி அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி,' என்று அமைச்சர் மரிய வில்சன் பேசி இருக்கிறார். இதற்கு பதில் பதிவு எழுதிய ஒருவர் 'அனைத்து மதங்களுமே அன்பையே போதிக்கின்றன. இதில் ��ன்ன ஸ்பெஷல்' என்று எழுதி இருக்கிறார்.
அனைத்து மதங்களும் அன்பையே போதிக்கின்றன என்பது குறித்து விரிவாக என் 'கடவுள் எனும் ஸ்பைடர்மேன்' புத்தகத்தில் அலசுகிறேன்.
உலகில் எந்த மதமும் அன்பையோ, இரக்கத்தையோ முக்கியமாக பேசுவதல்ல. எந்த மதம் என்பதைப் பொறுத்து அவற்றின் நோக்கம் சரணாகதி, கட்டுப்பாடு, அல்லது பின்பற்றல் போன்றவைதான்.
இங்கே பேசுபொருள் கிறித்தவம் என்பதால் அதை இங்கே எடுத்து��் கொள்கிறேன். பழைய ஏற்பாடு முழுவதும் பார்த்தால் எங்குமே அன்போ, இரக்கமோ தென்படாது. ரத்தக்களரி மட்டுமே தெரியும். கொலைகள், கொள்ளைகள், வன்புணர்வுகள், இன ஒழிப்புக் குரல்கள் என்றுதான் விரவி இருக்கும். லோகேஷ் கனகராஜ் படமெல்லாம் டிஸ்னி லெவல்தான் எனும் ரேஞ்சுக்கு அதில் வன்முறை இருக்கிறது.
புதிய ஏற்பாட்டில் கொஞ்சமே கொஞ்சம் மேம்பட்டுக் காணப்படும். (குறிப்பாக இயேசுவின் மலைப்பிரசங்கம��) ஆனால் அந்த பாகத்திலும் பல வன்முறைகள் உள்ளன. இயேசுவின் ரத்தம் பாவங்களில் இரு��்து மீட்கும் என்பதில் தென்படும் குரல் 'பாவத்துக்கு மன்னிப்பு உயிர்ப்பலியில்தான்' என்பதில் இருக்கும் வன்முறை நிறைய கிறித்துவர்களுக்குப் புரிந்ததே இல்லை என்பது ஆச்சரியமான விஷயம். தவிர நரகம் பற்றிய நடுநடுங்க வைக்கும் விவரணைகள் கடவுளின் இரக்கம் மற்றும் கருணை குறித்த பார்வையைக் கேள்விக்குள்ளாக்கும்.
மருத்துவத்திலும், நவீனக் கல்வியிலும் கிறித்துவர்களின் பங்களிப்பு அபாரமா���து என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கு கிறித்துவம்தான் காரணம் என்பதுதான் நாம் கேள்வி கேட்க வேண்டியது.
அப்படியெல்லாம் இல்லை. அவற்றை முன்னெடுத்தவர்கள் கிறித்துவர்கள் என்பதினால் கிறித்துவத்துக்குதான் அந்த கிரெடிட் போக வேண்டும் என்று சொன்னால் வேறு வாதத்தை நாம் எடுக்க வேண்டி இருக்கும். பொது யுகம் நான்காம் நூற்றாண்டில் துவங்கி சுமார் 18ம் நூற்றாண்டு வரை உலகெங்கும் கிறித்துவ��் போட்ட ஆட்டம் வரலாறு காணாதது. ஐரோப்பா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஃப்ரிக்கா என்று கண்டம் கண்டமாக கொத்துக் கொத்தாக மக்கள் கொலையுண்டனர். பண்டைய வ��ிபாட்டுத் தலங்கள் இரக்கமே இல்லாமல் அழித்துப் போடப்பட்டன. பண்டைய கணக்கற்ற அளவிலான பண்டைய புத்தகங்கள் கொளுத்திப் போடப்பட்டன. இவை எல்லாவற்றையும் முன்னின்று நடத்தியது கிறித்துவமும், முக்கியமாக கத்தோலிக்க சபையும்தான். உலகில் அதிகளவில் மக்களைக் கொன்று போட்ட இயக்கங்களைப் பட்டியலிட்டால் முதலிடத்துக்கு உண்டான போட்டியில் கிறித்துவமும் கம்யூனிசமும் முண்டியடிக்கும்.
இரண்டாம் ���லகப்போரில் யூதர்கள் அழிபடுவதற்கு ஹி**ர் முன்னெடுத்த முயற்சிகளுக்கும் கிறித்துவமே காரணம். அதையும் ஹி**ரே விளக்கி இருக்கிறார். ப்ராடஸ்டண்ட் மதத்தை தோற்றுவித்த மார்ட்டின் லூதர் யூதர்களுக்கு எதிராக எழுதிய புத்தகமே ஹி**ருக்குக் கிடைத்த ஊக்கம் என்பதை புத்தக மேற்கோள்களுடன் என் புத்தகம் விளக்குகிறது.
கல்வி, மருத்துவமனைகளுக்கான கிரெடிட்டை கிறித்துவத்துக்குக் கொடுக்க வேண்டும் என்றால் 14 நூற்றாண்டுகளாக நடந்த இனப்படுகொலைகள், குரூரங்கள், கலாச்சார ஒழிப்புகளுக்கான கிரெடிட்டை யாருக்குக் கொடுக்கலாம்?
எனவே, நீங்கள் இரக்கமாக இருக்க வேண்டும், அன்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் அப்படி இருந்து கொள்ளுங்கள். ஆனால் அதற்குண்டான கிரெடிட்டை எந்த மதத்துக்கும் தூக்கிக் கொடுக்க முனையாதீர்கள். இரக்கமாக, அன்பாக, மனித நேயமாக, மனித உரிமைகளை மதித்து நாம் நடப்பதெல்லாமே நவீன சிந்தனைகளின் தாக்கம்தான். எந்தப் பண்டைய மதத்தின் போதனையும் அல்ல.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
| கடவுள் எனும் ஸ்பைடர்மேன் | ஸ்ரீதர் சுப்ரமண்யம் | கட்டுரை | யாவரும் பப்ளிஷர்ஸ் | 90424 61472 |
Investigators with the Fraud Bureau are seeking two suspects in connection with an apartment rental fraud scheme that allegedly victimized multiple individuals in Mississauga.
READ MORE HERE:
https://t.co/bHK2twQSy3
அமைச்சர் மரீ வில்சன் பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டமன்றம் வருகையில் கையில் ஜெப மாலையுடன் வந்தார் என்பது பேசுபொருளாகி இருக்கிறது. குறிப்பாக இந்துத்துவர்கள் இதனை சுட்டிக் காட்டி விமர்சித்து வருகிறார்கள். 'அதில் ஏதும் தவறில்லை, அது அவர் நம்பிக்கைதானே,' என்று திருமாவளவன் பேசி இருக்கிறார். 'நாளை நிர்மலா சீதாராமன் ராமர் சிலையுடன் பட்ஜெட் ஃபைலை எடுத்துக் கொண்டு நாடாளுமன்றம் வந்தாலும் இதையே சொல்வீர்களா?' என்று மருத்துவர் ஷர்மிளா கேட்டிருக்கிறார்.
அதுதான் முக்கியமான கேள்வி. பொதுவெளியில் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தும் இந்துத்துவ அரசியல்வாதிகளின் அணுகுமுறை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. கண்டிப்பாக ஆக வேண்டியதுதான். அதே விமர்சனம் கிறித்துவ, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். பொருந்த வேண்டும். ஜெபமாலையோ, ராமர் சிலையோ, அவை வீட்டோடு இருக்க வேண்டும்; அரசாங்க கட்டமைப்புகளுக்குள் நுழையக் கூடாது என்பதுதான் செக்யூலரிசத்தின் அடிப்படைக் கோட்பாடு. அதனைத் தொடர்ந்து மீறி வருவதால்தான் பாஜக கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. மோடியும் அந்த விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.
அமைச்சர் மரீ வில்சனின் ஜெபமாலை அவர் வீட்டோடு இருக்கும் வரையில் அவர் நம்பிக்கை என்பது அவரின் உரிமை. போலவே, அந்த நம்பிக்கைகளை அரசுக் கட்டிடத்துக்குள் கொண்டு வரக் கூடாது என்பது அவர் கடமை. அப்படி செய்ததன் மூலம் தன் செக்யூலரிசக் கடமையை மீறி இருக்கிறார்.
கண்டனங்கள்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்