If Elon were to withdraw his net worth in actual bank notes (say, at a very big ATM), it would represent 40% of all US physical currency in circulation..
நம்மூரு ரூவாய்ல குடுக்கனும்ன்னு நெனைச்சி பாத்தாலே சிவகாசி மொத்த ஊரும் ஓவர் டைம் பாத்தாலும் பல வருஷம் ஆகும் போலயே !! 😭😭
அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர் மீது அவதூறு சகஜம் தான்.
ஆனா இவனுக இது ஜானி வாக்கர் கோல்ட் லேபிள் இல்ல இது ராயல் சல்யூட் 12 இயர் ஓல்ட்ன்ற லெவல்ல ஓலோக்குறது இருக்கே !! 😂
விஜயகாந்த் மீது வைக்கப்பட்ட அதே குற்றச்சாட்டு !!
மீண்டு வாருங்கள் விஜய் !!
Why did Bibi have to do a fucking attack?
I was so pissed off.
I let him know. He has no fucking judgement.
I let him know that...
Need a nano moment chance to declare the victory for Trump
But Every time Netanyahu doing..😂
அதிமுகவுல 15 வருஷமா எம் எல் ஏ 5 வருஷ மந்திரியா இருந்த கடம்பூர் ராஜீ இன்னிக்கு தவெகவுல !!
இதுவரை எந்த அரசியல் அதிகாரத்திலும் இல்லாத நான் இப்பவும் பிஜேபி தான்
Tomorrow is too long 🙏
இன்றைய பாரதிராஜா மறைவில் நான் உணர்ந்த ஒரு விஷயம்....
தவறாகவும் இருக்கலாம்..
தவறாகவே இருக்க வேண்டும்..
தமிழக சினிமா உலகம் மது தாண்டிய போதையின் பிடியில் சிக்கி உள்ளதைப் போலத் தோன்றுகிறது !!
🙏🙏🙏🙏