இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை
அப்படியென்றால் உன்னுடைய கஷ்டம் மட்டும் எப்படி நிரந்தரமாகும்
போராடி முன்னேறினால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம் 💪🔥
Nothing in this world is permanent,
Then how can your pain be permanent?
If you fight and move forward,
You can win in life
#Motivation #TamilKavithai #LifeQuotes #NeverGiveUp #LovelyBaskar
உன்னுடன் இருக்கும் போது மழைத்துளியை ரசித்தேன்
நீ என்னை விட்டுச் சென்ற பின் கண்ணீர் துளியை ரசிக்கிறேன் 🌧️💔
When I was with you, I cherished the raindrops
After you left me, I cherish the teardrops
#TamilKavithai#SadQuotes#RainLove#LovelyBaskar#Xviral
நான்கு திசைகள் இருப்பது தெரியும்
நான்கு திசைகளிலும் நீ இருப்பது போல் தெரிகிறதே
அது ஏன் என்று தான் தெரியவில்லை
இது தான் காதலா இல்லை இதுவும் காதலா 💫❤️
I know there are four directions,
But I see you in all four directions ✨
#TamilKavithai#LoveQuotes#Kadhal#LovelyBaskar
ஆசைகள் இல்லாத வாழ்க்கையை
நீ எப்போது தேடி செல்கிறாயோ!
அப்போது துன்பங்கள் இல்லாத வாழ்க்கை
உன்னை தேடி வரும்! ✨
When you seek a life without desires,
A life without sorrows will seek you!
Good Morning!!! 🙏
#GoodMorning#LifeQuotes#TamilKavithai#LovelyBaskar
வெற்றி வந்தால் பணிவு அவசியம்....
தோல்வி வந்தால் பொறுமை அவசியம்...
எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்...
எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்...! 💯
When success comes, humility is needed,
When failure comes, patience is needed,
When opposition comes, courage is needed,
Whatever comes, faith is needed ✨
#Motivation #TamilQuotes #LifeLessons #LovelyBaskar
இயற்கை அன்னையின் ஸ்பரிசம்
மனதை வருட தென்றல்
காற்றின் வாசத்தால்
இனிமையான உறக்கம் கொண்டிருக்கும்
என் உயிர் தோழன் தோழிகளுக்கு
என் இனிய காலை வணக்கம் 🙏🌿
Touched by Mother Nature,
Caressed by the Breeze,
Good Morning to my dear friends
in sweet slumber ✨☀️
#GoodMorning #TamilKavithai #NatureLove #LovelyBaskar
காதல் புனிதமானது
அதை கரை சேர விடுங்கள்
கல்லறை சேர விடாதீர்கள் ❤️
Love is sacred,
Let it reach the shore,
Don't let it reach the grave ✨
#TamilLove#Kadhal#TamilKavithai#LovelyBaskar
இவனுங்க
எதுக்கு அனுமதி
குடுக்காம இருந்தாங்கனு
இப்போ தாண்ட புரியுது சாமி 🥵🔥
என்ன கூட்டம் 😱
நல்லா பயந்து செத்து இருக்கானுங்க Dmk காரனுங்க 💯
வேற ஒருத்தனுக்கு எல்லாம் கனவு தான் 😂
@TVKVijayHQ