ஒரு பெருங்கனவு நிஜமானது!! #நீளிரா - சோமீதரன் ❤️
A BIG dream comes True!! #Neelira - @someeth ❤️
Now running Successfully ... Pls do watch it in Theatres 🙏🏻🙏🏻
சீன மின்சார வாகனங்கள் மீதான கட்டணங்களை குறைக்க சீனாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்யத் திட்டமிட்டுள்ளதாக கனடிய அரசாங்கம் முன்னதாகவே அமெரிக்க நிர்வாகத்திற்கு அறிவித்ததாக தெரியவருகிறது.
https://t.co/BDo0vKivcL
கனடிய அரசாங்கம் சீன அரசாங்கத்துடன் tariffs கட்டணங்கள் குறித்த ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளது.
https://t.co/MdDA9WynSX
@MarkJCarney#chinacanada#canadachina
Freedom Convoy வாகனத் தொடரணி போராட்டங்களின் போது அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தியது நியாயமற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
https://t.co/yBgd131CYI
#FreedomConvoy
Ontario மாகாண Liberal கட்சியின் தலைமை பதவியில் இருந்து Bonnie Crombie உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விலகுகின்றார்.
https://t.co/MFJkbzPWC3
@ontario_liberal@BonnieCrombie#BonnieCrombie
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு உதவிகளை வழங்க வேண்டும் என கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.
https://t.co/i5GEsnPRAD