@airtelindia@Airtel_Presence@Airtel5GIndia
This is what the speed of #AIRTEL5G
in Middle of salem city for 500+ ARPU postpaid customer.
@TRAI
I think Duopoly has spolied the telecom market as operators forget what is service and Data speed what it means of Various Gs.
காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரி @VijayadharaniM அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, டெல்லியில், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு @Murugan_MoS மற்றும் @BJP4Tamilnadu மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் திரு @MenonArvindBJP, மாநில இணை பொறுப்பாளர் திரு @ReddySudhakar21 ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
சகோதரி @VijayadharaniM அவர்களை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Good initiative by Central Govt 👏👏
as Monopoly or Duopoly leads to arrogance in service operators like @GooglePayIndia@GoogleIndia
i previously experienced last month .
@FinMinIndia@UPI_NPCI
https://t.co/Mg9EHGf2Gz
@GooglePayIndia@GooglePay
Hi Team-for my existing Business Gpay -Last 3 days I hv been speaking your call center 4+times- video call 3+times but they can't even give TAT for a solution.
Comp I'd: 9-3721000035697
Rather giving AD -work for a solution first.
#patheticGoogle
On behalf of @BJP4TamilNadu, heartiest birthday greetings to our Hon External Affairs Minister Thiru @DrSJaishankar avl.
His diplomatic prowess has been instrumental in strengthening India's global ties. I pray for his good health and long & prosperous life.
அயோத்தியில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் பயனாளி ஒருவரின் இல்லத்திற்கு சென்று தேநீர் அருந்திய நெகிழ்வான நிகழ்வு.
இந்திய வம்சாவளித் தமிழர்கள், இலங்கையில் குடியேறி 200 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில், சிறப்பு தபால்தலை வெளியிடும் விழா, இன்று டெல்லியில் உள்ள @BJP4India தலைமை அலுவலகத்தில் தேசியத் தலைவர் திரு @JPNadda, இலங்கை கிழக்கு மாகாணத்தின் மாண்புமிகு ஆளுநர் திரு @S_Thondaman ஆகியோரின் முன்னிலையில் சிறப்பாக நடந்தது.
விழாவில், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு @Murugan_MoS, @BJP4India வெளி நாட்டு விவகாரங்கள் துறை பொறுப்பாளர் திரு @vijai63@BJP4Tamilnadu சட்டமன்றக் குழுத் தலைவர் திரு @NainarBJP, மாநிலத் துணைத் தலைவர்கள் திரு @DuraiswamyVpd, திரு சக்கரவர்த்தி, முன்னாள் மத்திய அமைச்சர் திரு @PonnaarrBJP, @BJP4Tamilnadu மூத்த தலைவர் திரு @HRajaBJP, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஆற்றிய வரவேற்புரை.
Chandrayaan-3 Mission:
The Rover completed its assignments.
It is now safely parked and set into Sleep mode.
APXS and LIBS payloads are turned off.
Data from these payloads is transmitted to the Earth via the Lander.
Currently, the battery is fully charged.
The solar panel is oriented to receive the light at the next sunrise expected on September 22, 2023.
The receiver is kept on.
Hoping for a successful awakening for another set of assignments!
Else, it will forever stay there as India's lunar ambassador.
மூச்சுக்கு முன்னூறு முறை மணிப்பூரைப் பற்றிப் பேசும் முதல்வர் ஸ்டாலின் ஏன் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் நிகழும் அட்டூழியங்களுக்குக் குரல் கொடுக்கவில்லை?
#DMKFails
Today in Chennai, Senior leaders of @BJP4TamilNadu, Thiru @PonnaarrBJP avl, Thiru @NainarBJP avl, Thiru @HRajaBJP avl, Tmt @VanathiBJP avl, Thiru @DuraiswamyVpd avl, Thiru Chakravarthy avl, PadaYatra Incharge Thiru @NarendranKSBJP avl, Co-in charge Thiru @amarprasadreddy avl met the press & media as a curtain raiser to the “En Mann En Makkal” PadaYatra to start on the 28th July from Rameswaram to take the successes of our Hon PM Thiru @narendramodi avl across TN.
At the end of the press meeting, Senior leaders of @BJP4TamilNadu launched the Pugar Petti, a complaint box that will be an integral part of this PadaYatra.
On behalf of @BJP4TamilNadu, a warm birthday greeting to our pillar of strength @BJP4India National General Secretary & In-charge of @BJP4TamilNadu, Thiru @CTRavi_BJP avl.
Wishing him a happy, healthy & prosperous life.