"நம் பள்ளி நம் பெருமை"
"மீண்டும் பள்ளிக்கு போகலாம்"
நான் படித்த அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மகிழ்ந்தேன்.
செஞ்சி ஊராட்சி ஒன்றியம், நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் நான் படித்த அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அரசு பள்ளிகளுக்கான கையெழுத்து போட்டியில் மாநில அளவில் முதல் பரிசினை பெற்ற மாணவிக்கும், மாவட்ட அளவில் முதல் பரிசினை பெற்ற மாணவிக்கும் ஊக்கத்தொகை வழங்கி மகிழ்ந்தேன்.
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களிடம் தமிழர் திருநாளாம் #சமத்துவப்_பொங்கல், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்துகளை பெற்று மகிழ்ந்தோம்.
#Pongal2024
தைத்திருநாள் - தமிழர் திருநாளை முன்னிட்டு, மத்திய சென்��ை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் @Dayanidhi_Maran அவர்கள், கழக இணை அமைப்புச் செயலாளர் அண்ணன் அன்பகம் கலை அவர்களையும் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை பெற்று மகிழ்ந்தோம்.
#சமத்துவப்_பொங்கல்
பெருசு அக்சய்குமா��ோட நடிச்சாலும் அது ரஜினி படம்
வி.சே, சசிக்குமார், நவாசுதீன் கூட நடிச்சாலும் அது ரஜினி படம்
மோகன்லால், சிவண்ணா, ஜாக்கி கூட நடிச்சாலும் ரஜினி படம்
ஷங்கர் டைரக்சனாலும் ரஜினி படம்
ஆனா கமல் வி.சே, பகத்தோட நடிச்சா அது மல்டி ஸ்டாரர் படம்.
ம��ண்டல் உருட்டல்கள் 😐😞
கொஞ்ச நாள் முன்னாடி ஒரு ரஜினி ரசிகர், SK, சிம்பு எல்லாம் எதுக்குடா ராஜ்கமல் productions ல நடிக்கிரீங்க, அப்படினு கதறினார்..
இப்போ ரஜினி, "நம்மவரின் fan boy Lokesh" படத்தில நடக்கிறத பார்த்து என்ன ஆவாரோ 🙄
#Indian2#Leo#Jailer