இதுங்களுக்கு குடும்பம்லாம் இருக்குமா🤦♀️அதுங்க இந்த பரதேசிங்க மூஞ்சில காரிதுப்பமாட்டாங்களா🤦♀️இதுங்களுக்கு ஏது குற்றணர்ச்சிலாம்🤷♀️ஒரே காஜி உணர்ச்சி தான் இருக்கும் போல🚶♀️
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இந்தியா முழுவதும் யாசகம் பெற்று அதில் கிடைத்த பணத்தை சமயபுரம் மாரியம்மன் கோவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி அன்னபூரணியாக வாழ்ந்த
மூத்த திருநங்கை S.மணியம்மாள் சமயபுரத்திலேயே தனது இறுதி மூச்சை நிறுத்தினார்
இளையராஜாவின் அற்புதமான பின்னணி இசைகள் சிலவற்றின் சிறிய தொகுப்பு இது. கண்டிப்பாக கேட்டு அனுபவியுங்கள். ❤️🎼
ஒவ்வொரு BGM-மும் நம்மை இந்த உலகத்திலிருந்து வேறொரு உணர்வுலகத்துக்கு அழைத்துச் செல்லும் சக்தி கொண்டவை.
#இளையராஜா#IlaiyaraajaBGM