கும்பகோணத்தில் ஒரு சிறிய அளவிலான உணவகம் எனது மேற்பார்வையில் இயங்கி வருகிறது. என்னுடன் இன்னும் 10 பேர் அங்கு வேலை பார்த்து வருகிறோம்...
தினமும் எங்கள் கிராமத்திலிருந்து சொந்தம் பந்தம் நண்பர்கள் என நிறைய பேர் டவுனுக்கு வந்து போவார்கள். ஒரு முறை தங்கையும், தங்கை மகனும் திடீரென்று
@syed2029 இந்த பதிவு ஆதிகாலத்து முகநூல் பக்கத்தில் வந்தது.
கண்டிப்பா வருவேன். அவங்க சொன்னது போல ஆக்சிடெண்ட் ஆனது உண்மை என்றால் என்னிடம் நீங்க சுவராஸ்யமா பேசிட்டு இருந்ததும் உண்மை தானே?... உள்ளுக்குள்ள பயம் இருந்தாலும் பேசித்தானே பார்ப்போமேன்னு வந்து கால் இருக்கா இல்லியான்னு பார்ப்பேன்.
@OGprasanna என்னங்க இது பெரிய முட்டா இருக்கு. இன்னைக்கு நடக்குற பாதுகாப்பு ஏற்பாடோட அன்னைக்கும் பண்ணி இருந்தா உயிரிழப்பு ஏற்பட்டு இருக்குமா?...
இன்னைக்கு நேரத்திற்கு போற மாதிரி அன்னைக்கும் சரியான நேரத்தித்கு போய் இருந்தா அவ்ளோ நெரிசல் ஏற்பட்டு இருக்குமா?...
@Nandhan_Talkz பிக் பாஸ்ல டைட்டில் அடிச்ச யாரும் பெருசா வளர்ந்த மாதிரியே தெர்லங்க.... பிக் பாஸ் தவிர....
அந்த ஷோ வ அவாய்ட் பண்ணனும் போல பெருசா வளர நினைக்குறவங்க
@Miccor2@dmk_youthwing@yazhini_pm உங்க அம்மா மூஞ்சி கூட அதில் இருந்து உருவானது தான் தம்பி. பெண்களின் உடல் உறுப்பை வைத்து பேசுவதை விட அதில் இருந்து பிறந்து வந்த நம் மூஞ்சியை பார்த்து துப்பிக்கொள்வது மேல்..
@ramk8060 இந்த பதிவின் உண்மைத்தன்மைப்படி பார்த்தா திமுக வ ஜென்மத்துக்கும் தேர்ந்து எடுக்க கூடாது தான்...
ஆனால் அந்த கட்சியோட கூட்டணி வெச்சு ஜெயிச்சவன கூப்பிட்டு அமைச்சர் பதவி கொடுத்தவங்கள இந்த தமிழக மக்கள் என்ன பண்ணனும் சார்
@heypriyanshere எல்லாம் செம்மையா எழுதி இருக்கீங்ஜ ஜி..
ஏது பாஜக வை இடம் தெரியாமலா?... இந்த ஒரு லைன் தான் இடிக்குது.அவன் கம்னு இருக்கான்னா ஏதோ இருக்கு
ஒரே நிகழ்வில் நமக்கு தெரிஞ்ச ஒரு அரசியல் இருக்கு. நமக்கு தெரியாத ஒரு அரசியல் இருக்கு. தெரியவரும்போது முதல் வரியில் உள்ளதே நம்மையும் அழிக்கும்...
@bakwasfellow சரியா சொன்னீங்க சகோ.
ரெண்டே ரெண்டு கேள்வி தான் என்னுடையது. ஆட்சி அதிகாரம் அவர் கையில் தான் இருக்கு. கரூர் சம்பவத்த்திற்கு யார் காரணம்னு ஒரு கமிசன் அமைச்சு கண்டுபிடிக்கலாம். ஜன நாயகன் படத்தை யார் ரிலீஸ் பண்ணினானு இப்ப மிக சுலபமா கன்சுபிடிச்சிடலாமே?.. ஏன் செய்யல? ..
@polimernews மக்களுக்கு சேவை செய்யுங்கடான்னா தினமும் தீந்து போன சக்தில இருந்து ஆள் பிடிக்குறானுங்க.
கல்லாபெட்டி கூட்டணினு திமுக உடன் இருக்கும் போது சொன்னவங்கள பிடிச்சு போட்டு இவனுங்க கல்லா பெட்டி கூட்டணி கட்றானுங்க.
திமுக அதிமுக தவெக எல்லாம் இந்த மாதிடி விசயத்துல ஒரே ஸ்டைல் அரசியல் தான்.