★ இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலம் தமிழ்நாடு
★ இந்தியாவிலயே 42% பெண்கள் பணிபுரியும் மாநிலம் தமிழ்நாடு
★ இந்தியாவிலயே GER நாட்டின் சராசரியை விட அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு
நிதி ஆயோக் கூட்டத்தில் மார்தட்டி பேசினார் தவெக தலைவர்
திமுக எனும் ரதம் 🔥🔥
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
@manickamtagore ஐயா, ராகுல் காந்தி கிட்ட கேக்க வேண்டியதை இங்க பேசிட்டு இருக்கீங்க?
Current CM பதவி ஏத்ததுல இருந்து silent mode ல இருக்காரு அவர் கிட்ட சொல்ல வேண்டியதை இங்கே சொல்லறீங்க... என்ன எங்க CM ஆ பார்த்தா பயமா இருக்கா? 🤣
Back stabbers ஆகிய நீங்க..உங்களுக்கு dmk பற்றி பேச தகுதியே இல்ல.
ஒரே ஒரு நிமிசம் யோசிங்க... ஒரு இந்து தன்னோட முன்னோர்கள் வழிபாட்டுக்கு தன் வீட்டுல ஒரு கோழிய வெட்டி படையல் போட்டு தன் குடும்பத்தோட சமைச்சு சாப்பிடுறான், அது தப்பு அப்படி பண்ணாதனு தீர்ப்பு வந்தா எப்படி இருக்கும்?...
அதே மாதிரி ஒரு இஸ்லாமியர் தன் மத பண்டிகையில தன் நம்பிக்கைக்காக தன் சொந்த வீட்டுல மாட்ட வெட்டி சமைக்கக் கூடாதுனு சொன்னா என்ன நடைமுறை இது? மாட்டிறைச்சி தொழிலா பண்றாங்களா அதுக்கு ஒரு கட்டுப்பாடு வை (அதுவும் தேவையில்ல என்ன கேட்டா) ஆனா நான் என் வீட்ல கூட மாடு, ஆடு வெட்டி என் சொந்தக்காரங்க கூட சமைச்சு சாப்பிடக் கூடாதுனா எப்படி?.
ஏற்கனவே வந்த ஒரு தீர்ப்புக்கு திரும்பவும் ஒரு வழக்கு அதுவும் கட்சி சார்ந்த ஒருத்தர் போட்ட வழக்கு, அதுக்கு 9 நாள் கழிச்சு பக்ரீத்துக்கு முன்னாடி நாள் சாயங்காலம் ஒரு Order. வாழ்க ஜனநாயகம்!.