தங்களின் தவறை சுட்டிக்காட்டியதால், எனக்கு பதில் சொல்கிறேன், ந���ரடியாக கேள்வி கேட்கிறேன் எனும் பெயரில் மறுபடியும் அரசுப் பள்ளிகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறீர்கள். மீண்டும் கார்ப்பரேட் மனநிலை வெளியே வருகிறது.
“அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்” எனும் நம்பிக்கையை ஐந��தாண்டுகளாக விதைத்துள்ளோம். அதை பல்வேறு வகைகளில் நிரூபித்தும் உள்ளோம். Reels-ஐ மட்டும் பார்க்காமல் எங்கள் மாணவச் செல்வங்களின் சாதனைகளையும் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அரசுப் பள்ளிகள் மீதான வன்மம் இதோடு நிற்கட்டும்! இது தமிழ்நாட்டு கல்விச் சூழலுக்கு உகந்தது அல்ல.
அகிலேஷ் முதலில் செய்ய வேண்டிய வியூகமே,
காங்கிரஸ் கட்சியை தன் கூட்டணியிலிருந்து வெளியேற்றுவது தான்.
அதைச் செய்யாமல் எந்த வியூகத்தை செய்தாலும் வெற்றி பெற முடியாது.
அமைச்சர் மேல நிறைய வழக்குகள் இருக்குன்னு சொன்னா , தேர்தல் வேட்பு மனுவை கொண்டு வந்து நீட்டி , இதுல எங்க குறிப்பிடப்பட்டிருக்குன்னு அப்பிரசாண்டியா கேக்குறாங்க த வெ க வினர்
யோவ் அது தான்யா புகாரே , அதையெல்லாம் என் மறைச்சாங்கன்னு தான் கேட்கிறோம் , நாளை நீதிமன்றமும் கேட்கும் , இவ்வளவு வெள்ளந்தியா இருக்கீங்களேய்யா , உங்களை தற்குறின்னு திட்டவும் மனசு வர மாட்டேங்குது
திமுக ஆட்சில அவதூறு பரப்பிட்டு
இப்ப பட்டப்பகல்ல ஸ்கூல் போற பள்ளி மாணவிய புதருக்கு இழுத்துட்டு போற தைரியத்துல குற்றவாளிகள் உலாவுற ரேஞ்சுக்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு இருக்கு இந்த ஆட்சியின் லட்சணம்
Minister Keerthana rode a scooter without a helmet and also allowed hundreds of people with her to ride without helmets just for Instagram reels.
Will any action be taken against her, or not?
"MLA பதவியை ராஜினாமா செய்ய வைப்போம்"ன்னு வெளிப்படையா பேசுற தவெக மாவட்ட செயலாளர். 😳
வீடியோ வெளியே வந்தாச்சு...
இப்போ பாருங்க... இந்த செய்தியை திசை திருப்ப,
"DMK 🤝 ADMK கூட்டணி"ன்னு ஒரு புதிய கதை கிளப்பி முட்டு கொடுக்க வருவாங்க. 🤦🏻♂️
கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் "பாப்பா" (Baby) என்று மிகத் தெளிவாகவும், மீண்டும் வலியுறுத்தியும் பேசிய பிறகும்,
அதை வேண்டுமென்றே சாதிய ரீதியாகத் திரித்து, 'விக்டிம் கார்டு' மூலம் சமூகப் பதற்றத்தை உண்டாக்கப் பார்க்கும் அரசியல் அப்பட்டமாகத் தெரிகிறது!
அமைச்சர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு, இவ்வளவு மலிவான அரசியலைச் செய்யும் உங்களுக்கு அந்த இருக்கையில் அமரும் தகுதிதான் இருக்கிறதா?
வாயைத் திறந்தாலே பச்சைப்பொய்களையும், வதந்திகளையும் கொட்டி மக்களைக் குழப்பும் இந்த 'தமிழக விக்டிம் கார்டு கழகத்தின்' (Tamilaga Victimcard Kazhagam) அழுகுனி நாடகங்கள் இனியும் எடுபடாது!
SRM விவகாரத்தில் நீங்கள் செய்ததாக அங்கும், உங்கள் வீடு அமைந்துள்ள மறைமலை நகர் பகுதி மக்களும் உங்களைப் பற்றித் துப்பிக் கொட்டும் உண்மைகளும் திமுகவுக்கு தெரிந்து விட்டதே என்பது உ���்களுக்கு வலிக்கத் தானே செய்யும்!
ரூட் மாஃபியா என்றால் என்ன?
விஜய்க்கு போட்டியாக ஒரு நடிகர் வளர்கிறார் அல்லது விஜய்யை யாராவது விமர்சனம் செய்தாலோ அல்லது இவர்கள் விரும்பும் நடிகர் நடிகைகளை முன்னிறுத்த மற்ற நடிகர் நடிகைகளின் மீது இப்படி தான் விமர்சனம் வைப்பானுங்க
@Karthick_789@thisisRaj_
// அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது? //
அப்போவே ஒழுங்கா இதுங்கள கைது பண்ணிருந்தா இப்ப இந்த நிலம வந்திருக்குமா தலைவரே... நாகரீக அரசியல் நாகரீக அரசியல்னு எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கீங்க பாருங்க...
Sigh... if this had been BJP, they would have made a hashtag calling Vijay in singular trending worldwide in all social media platforms. What happened @DMKITwing ? We once made Go back Modi trending #1 in India. Modi never even personally attacked Stalin sir. Now we aren't even trying even after the appava kaanum insult. You need to step up @DMKITwing@arivalayam@Udhaystalin
நேரடியா குற்றம் சாட்டப்படுது!
எல்லா மாவட்ட நீதிமன்றங்கள்லயும் இந்தப் பேச்சுக்கு மான நட்ட வழக்குப் போட்டு மன்னிப்பு கேட்க வைக்கணும். இல்லாத பட்சத்துல, மானம்ன்னு ஒன்னு கழகத்துக்கு இல்லைன்னு இருந்துக்கணும்! 🚶♂️