மதுரை வந்த விஜயை பார்க்க நள்ளிரவிலும் கூடிய கூட்டம்.. திருச்செந்தூர் கோவிலில் காலை 5.30 மணியளவில் விஸ்வரூப தரிசனத்தில் மூலவரை மனமுருக வணங்கிய விஜய்.. வழிந���டுகிலும் உற்சாக வரவேற்பு..
#Vijay | #Tiruchendur | #MuruganTemple | #Airport | #Crowd | #Fans | #PolimerNews
Stalin Sir Tax பத்தி ஏன் யாருமே Debate ல பேசல? ஒத்துக்குறீங்களா னு கேக்குறாப்ள
Calm and Composed அடி 🔥
இந்த Momentum 21st வரைக்கும் தொடர்ந்து Continue ஆகணும் 👌
விளாத்திகுளம் சிறுமி கொலை பத்தி தான் பேசி இருக்கணும் ஆன திமுக ரொம்ப அழகா அதை திசை திருப்பும் வேலை பார்த்துட்டு இருக்காங்க.
மீண்டும் இன்று அண்ணன் ஆதவ் அவர்கள் அனைத்து ���ர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விளாத்திகுளம் சிறுமிக்காக நாம் பேச வேண்டும் என்பதை உணர்தியிருக்கிறார்.