ஊழல் சக்தியாக இருந்தவர் தூயசக்தியான கதை.. 😂
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் போன்ற நபர்களை கட்சியில் சேர்த்து ஊழலற்ற ஆட்சியை தர முடியுமா?
இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக ₹27 கோடி மதிப்பிலான சொத்துக்களைச் சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளது.
2. குட்கா ஊழல் வழக்கு
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய லஞ்சம் பெற்றதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வரும் முக்கிய வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
3. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு
லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சிபிஐ பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
4. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டு
2017-ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது, வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ய திட்டமிட்டதாக வருமான வரித்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept