ஒப்பனைகள் ஏதும்
அற்ற உந்தன் இயல்பும் கற்பனையில் ஆழ்த்துகின்ற
கள்ள சிரிப்பும் இன்னும் இன்னும் வேண்ட
சொல்லும் குட்டிகுறும்பும்
காலம் உள்ள காலம் வரை நெஞ்சில்
இனிக்கும்.
கார்த்திக் நேத்த அண்ணன் வரிகள்
@justin_tunes 2nd amazing combo with @sidsriram
https://t.co/cNV8xvaunt
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே
#அன்னையர்தினம்#MothersDay
பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
#அன்னையர்தினம்#MothersDay
all love, no hate// when there's such an abundance of love and genuinely positive energy, why even acknowledge the hate? I do admit that moving with positivity takes a lot of discipline, but it's worth it
காசுக்கொரு பஞ்சம் வந்தாலும்
பாசதிக்கு பஞ்சமில்லை
தினம் தினம் சண்டை போட்டாலும்
நெஞ்சுக்குள்ள வஞ்சம் இல்ல..
என் நண்பன போல் யாருமில்லை
இந்த பூமியில...
என் நட்புக்குத்தான் ஈடே இல்லை💪
#Pallikoodam#NatpeThunai 🤜🤛
@hiphoptamizha
.Check it out
https://t.co/8aFlm21Ne3
பார்க்கும் திசையெல்லாம்
நீ வரைந்த காதல் தோன்றுதே
சேர்க்கும் விதியென்றே
நான் நினைக்க காலம் ஓடுதே
என் கண்ணீரிலும்
உன் சிரிப்பைதான் தேடிப்பார்க்கிறேன்
நான் கண்மூடியே
உன் விழிகளில் மூழ்கிப்போகிறேன்
💔
Soulful
@leon_james
உறவொன்று
உறவில்லை
யாரின் மேல் பிழை?
மனம் சொல்ல
மனம் இல்லை
யாரின் மேல் பிழை?
நினைவொன்று
சிறையானால்
யாரின் மேல் பிழை?
பிழை இங்கே
முறையானால்
யாரின் மேல் பிழை?
~ 🎞 வெள்ளை பூக்கள்
~ 📖 கார்க்கி
👦
நிலவெழும் வானம் போல
கிழிந்திடும் மேகம் போல
மழைவிழும் பூமி போல
நனைந்திடும் காட்டைப் போல
குளிர்ந்திடும் பூக்கள் போல
எரிந்திடும் வேர்கள் போல
உறைந்திடும் காலம் போல
மறைந்திடும் நாணம் போல
👧
குளிர் வெயில் மாறும்
பனி புயல் மாறும்
சிறு துகளும் நீ மாறாதே!
#RajaBheema@madhankarky