திராவிட மாடல் ஆட்சி இரண்டாவது முறையாக கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் தலைமையில் தொடர்ந்து தமிழ்நாடு மென்மேலும் வளர்ச்சி பெற எனது ஜனநாயக கடமையாற்றினேன்.
#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்#VoteForDMK
1.31 கோடி இல்லத்தரசிகளுக்கு ரூ.5000 சிறப்பு மகளிர் உரிமைத்தொகை மற்றும் திராவிட மாடல் 2.0-ல் உரிமைத்தொகை ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை முன்னிட்டு 51_வது வார்டு காட்டுவளவு நிலா மெடிக்கல் அருகில் பொங்கல் வைத்து, ஆண்கள் கும்மியாட்டம்!!!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் ரூ.5,000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது!
- கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#ஸ்டாலின்_தொடரட்டும்
திருப்பூர் மத்திய மாவட்டம்,தெற்கு மாநகர கழக சார்பாக தெற்கு மாநகர கழக செயலாளர் TKTமு.நாகராசன் ஆகிய எனது தலைமையில் 09-02-2026 திங்கட்கிழமை மாலை 6-மணி அளவில் பெரிச்சிபாளையம் பகுதி கழக அலுவலகம் எதிரில் *தமிழ்நாடு தலைகுனியாது* 2026-சட்டமன்றத் தேர்தல் மாபெரும் பொதுக்கூட்டம்...
பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா *ரூ.3000* வழங்க உத்தரவிட்ட தாயுள்ளம் கொண்ட தலைவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி! நன்றி!!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ரூ. 3000/- ரொக்கமாக வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் ஆணையிட்டுள்ளார்...
மக்களுக்கு நாள்தோறும் நலத்திட்டங்களைச் செயல்படுத்திய திராவிட மாடல் ஆட்சியில் 2025 ஆம் ஆண்டை Rewind செய்து பார்ப்போம்! 🤩
திராவிட மாடல் 2.0 Loading.. 🖤❤️
#DMK4TN#HappyNewYear2026
#HappyNewYear2026
மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்; தமிழ்நாட்டு மக்களான நாம் அனைவரும் வெற்றி பெறுவோம்!
Marching ahead towards a resounding victory; we, the people of Tamil Nadu, will rise together and succeed.