@paulpar007@FalconUpdatesHQ Some people don't know a strand of hair about culture, respect, devotion, ashram, position of matadheesh etc, and talking so light. It's just like your grand father calling a pastor your age as father. I think you understood.
@Krishpdkt55@sona_sebin தனி கட்சி ஆரம்பிச்சா இன்னும் குறைந்தது 233 பேர் அதே மனநிலை ல உள்ளவர்கள் தேவை. அந்த விஷயத்துல யார் நம்ப முடியும்? அடுத்து பாராளுமன்ற தேர்தல்ல 40 பேர் தேவை, அவர ஒத்த கருத்து, மனநிலை, தகுதி, திறமை கொண்டவங்க ஒருத்தர கை காட்டுங்க
@Ptchanchan111@KSRadhakrish இந்த கோயில்கள் எல்லாம் கட்டிய காலத்தில் பள்ளிக்கூடங்கள் ஆதுரசாலைகள் அதாவது ஆஸ்பத்திரிகள் எல்லாம் கோயில்களில் இலவசமாக இயங்கி கொண்டு இருந்தன. அதனால் தான் எல்லா மன்னர்களும் கோயில்களுக்கு பெரும் சொத்துக்கள் எழுதி வைத்தார்கள்
Tamil speaking muslims are treated like untouchables by Urdu speaking Muslims by washing their places of presence, no marriage, they dont even accept us as muslims says this Tamil Muslim Lady
Any Debate ?
@ARanganathan72@ShefVaidya@Iyervval@AnchorAnandN@itisatp