அம்பத்தூர் ராம் நகரில் உள்ள எபிநேசர் ஜெகநாத் மார்கஸ் மேல்நிலை பள்ளியில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு விழுந்து 4 மாணவகள் காயம்! பள்ளி கட்டிடம் முழுவதையும் ஆய்வு செய்ய பெற்றோர்கள்கோரிக்கை
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய அரசாணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது
#TVKVijay#dmk#mkstalin#udhayanithi
நீட் குளறுபடிகள மறு தேர்வு, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் குளறுபடிகள் தொடர்பாக கேள்விகேட்பாங்கனுபார்த்த
தமிழ்நாட்டு மம்மிஸ் ஜனநாயகன்படத்திற்கு A சான்றிதழ் கொடுத்துட்டாங்க பசங்கள கூப்பிட்டு போக முடியாது என வீடியோ போடுறாங்க
எதிர்காலத்தை நினச்சாவே பயமா இருக்கு
#JanaNayaganInRamCinemas
லஞ்சம் இல்லாத தமிழகத்தை உருவாக்க முயற்சி செய்றாங்க.. அடிமட்டத்தில் லஞ்சம் குறைந்திருப்பதாகவே பொதுமக்கள் நினைக்குறாங்க.. படிப்படியாக தான் இது வெற்றி அடையும்.. தவெக இல்லாமல் வேறு யாரும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது
- காங்கிரஸ் எம். பி கார்த்தி சிதம்பரம்
உங்க அப்பா இங்க தான் இருப்பார் என சொன்னாங்க அவர தான் தேடிட்டு இருக்கேன் அவர காணோம்.
தற்போது வரை அவரின் திட்டங்களை கொடுத்து தான் மக்களிடம் தப்பித்து வருகிறீர்கள்
@arivalayam@TVKVijayHQ@Udhaystalin@mkstalin
தவெக உறுப்பினர் சேர்க்கை தற்போது 2 கோடியை தாண்டியது
தென்னிந்தியாவில் தொடங்கிய கட்சிகளில் அதிக உறுப்பினர்களை கொண்ட முதல் கட்சியாக தவெக தற்போது உருவெடுத்துள்ளது
#TVKVijayHQ#Stalin#udhayanithi
தவெக ஆட்சிக்கு வந்த ஒன்றரை மாதத்தில் தமிழகத்தில்
292 குற்றங்கள்
52 படுகொலைகள்
6 இரட்டை கொலை
138 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிய பட்டு கொடுமையான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது
பெரம்பூரில் பள்ளிக்குச் சென்ற சிறுமியிலும் வாலிபர் பாலியல் அத்துமீறல்
அம்பத்தூரில் ரூமில் அடைத்து வைத்து இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு வாலிபர்கள் கைது 2/2
சென்னை திருவள்ளூரில் ஒரே நாளில் 5 பாலியல் வன்கொடுமைகள்
கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை
போரூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை
பூந்தமல்லியில் 7 வயது சிறுமி கடத்தி இடுகாட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை 1/2
#TVKVijayHQ
ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது
அப்போ இந்த ரூ மாதமும் 2500 இல்லையா....
#TVKVijay#TVKVijayHQ#dmk#mkstalin
வெற்றித் தமிழகம்' அமைச்சரவை கூட்டம்
வெற்றித் தமிழகம் என்ற பெயரில் CM விஜய்யின் முதல் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
டாஸ்மாக் நிர்வாகம் மறுசீரமைப்பு மேகதாது பயிர் கடன் தொழில் முதலீடு புதிய திட்டங்கள் முக்கிய துறைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவையில் ஆலோசனை
காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுவதாக தவெக தலைவரும் முதல்வருமான விஜய் அறிவிப்பு.
சி.வி.சண்முகம் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட காலி இடத்துக்கான தேர்தல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதன் பதவிக் காலம் 2028 ஜூன் மாதம் வரை உள்ளது.