@thirumaofficial தேர்தல் வந்தவுடன் சாமி பக்தி வந்து விடுகிறது
இல்லை என்றால் கோபுரங்கள் மேல் உள்ளது அசிங்கமான பொம்மைகள்
நாங்கள் வழிபடுவது இந்து கடவுள்களை
நீங்கள் அவர்களை கூறுவது அசிங்கமான பொம்மைகள்...
காலம் உங்களுக்கு பதில் சொல்லும் 🙏
@shanmugamchin10 உங்களுக்கெல்லாம் அசிங்கமாவே இருக்காதா
இதே செந்தில் பாலாஜிய ஈரோட்டில் வைத்து தற்போதைய முதல்வர் பேசிய பேச்சு காணொளி நீ கேட்டு இருக்கியா😂
அப்போ இந்த பதிவு போடுற நீங்க எல்லாம் எந்த புத்துகுள்ள இருந்தீங்க 😆😆😆
@PTTVOnlineNews காலம் பதில் சொல்லும்
ஏனென்றால் பீகாரில் அகிலேஷும் காங்கிரசும் கைகோர்த்து மோடியை கூட்டணி அமைத்து தேர்தலில் எதிர்ப்பது போல
தமிழ்நாட்டிலும் கூடிய சீக்கிரம் உங்கள் கனவு நினைவாகும்
வாழ்த்துக்கள் மிஸ்டர் திருமாவளவன் 😆😆😆