Redmi Note 12 5G Launched for Rs.16,499
- 120Hz Super AMOLED display
- Snapdragon®️ 4 Gen 1 5G
- 48MP AI Triple Camera
- 33W fast charge
🎁 Win 1 #RedmiNote12
1) What is your favorite feature?
2) Follow @TamilTechOffici
3) Retweet this tweet.
#SuperNote#TamilTech
தமிழகத்தில் எதிர்க்கட்சிகளை காணவில்லை. ஒரு ஊழல் அதிகாரியை அப்பட்டமாக ஆதரித்து காப்பாற்றும் ஆளுங்கட்சியை, ஆதாரங்கள் அடிப்படையில் கேள்வி கேட்க, எதிர்த்து போராட #திராணியுள்ள, #தைரியமான எதிர்க்கட்சி தமிழகத்தில் இருக்கிறதா?
🤦♂️🤦♂️🤦♂️
#Arappor
One of our engineers, Ms. Shobana died tragically when her scooter skidded in the heavily potholed roads near Maduravoyal in Chennai. She was taking her younger brother to school.
Our bad roads have caused a
tragic loss to her family and Zoho.
https://t.co/8XAycPhIsk
அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களின் தரம் குறித்து நமக்கு நாமே புலம்பிக் கொண்டு இருக்காமல் அரசுக்கு ஆதாரங்களுடன் புகார் அளிப்போம். நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுப்போம். விடுமுறை பயணங்களின் போது இந்த 4 இடங்களை படம் பிடித்து அனுப்புங்கள். #Arappor@sivasankar1ss@pkanamarla
சாலைகளில் பேனர் வைத்து மக்களை கொடுமைப்படுத்தும் #சமூகவிரோதிகள் தண்டனை அனுபவிக்க போவது எப்போது? @CMOTamilnadu
தமிழக காவல்துறை வேடிக்கை பார்ப்பதை நிறுத்த போவது எப்போது? @tnpoliceoffl
@sunnewstamil@mkstalin அப்புறம் டாஸ்மாக்ல என்ன சத்துடானிக் கூந்தலா விக்குறீங்க.. அதுவும் போதைப்பொருள்தான்.. டாஸ்மாக் மூடுனா பாதி பிரச்சினை குறையும்.. 24×7 சரக்கு கிடைச்சா குடிக்கார நாய்ங்கலாம் என்ன பண்ணுமாம்..குடிச்சிட்டு மதுவுக்கு அடிமையாய் தான் திரியும்